ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Thu Jul 02, 2015 5:54 pm

அன்பான நண்பர்களே...
டி எம் எஸ் அவர்களும்...பி சுசிலா அவர்களும் பாடிய ஒரு பாடல்
அவ்வளவு இனிமை ,எந்த திரைப்படம் என்று தேயவில்லை
அந்த ஒரு பாடலே போதும் அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களும் இது போன்று இனிமையாக இருக்குமென்று

....
ராயா ஓ ராயா ..
பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...

இப்படி ஆரம்பிக்கும்.. மிக இனிமை..

நண்பர்களே ,இந்த பாடல் எந்த திரையில் இடம் பெற்றது ,இந்த திரைப்படத்தில்
வேறு பாடல்கள் இருக்குமாயின் தயை கூர்ந்து
தந்து உதவுங்கள் ..அருமையான பாடல் சூப்பருங்க


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by அசோகன் Sun Aug 09, 2015 6:56 pm

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by அசோகன் Sun Aug 09, 2015 6:57 pm



இந்த படத்தில்தான் அந்த பாடல் உள்ளது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Mon Aug 10, 2015 2:18 pm

திரு அசோகன் ,

நன்றி நண்பரே ,இந்த பாடல்களை mp3
வடிவமாக தரமுடியுமா

நான் கேட்டுக் கொண்ட இந்த
ராயா ஓ ராயா ..
பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ... தாருங்கள் நண்பர்களே...


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Mon Aug 10, 2015 5:14 pm

திரு மாணிக்கம் நடேசன்,,
நீங்கள் தந்த .... ராயா ஓ ராயா ..
பாடங்களை சொல்லிடவா...பாடலை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்
எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

நன்றி என்ற வார்த்தைதான் தரமுடியும் ,,ஒரு மாதம் கடந்தாலும்
நண்பர்கள் ஞாபகமாக வைத்திருந்து பாடல் கிடைத்தவுடன்
பகிர்ந்து கொண்டமை அருமை..
ஈகரைக்கு கோடி வாழ்த்துக்கள்

மீண்டும் திரு மாணிக்கம் நடேசன்,,உங்களுக்கு நன்றிகள்...


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Mon Aug 10, 2015 5:24 pm

நண்பர்களே,
,,உன்னைமட்டும்தானே அறிவேனே இந்த உல...
இந்த பாடல் வாணிஜெயராம்/ஜெயச்சந்திரன் பாடிய இனிமையான பாடல்
திரைப்படம் பெயர் தெரியவில்லை என்னிடம் நல்ல ஒலிப்பதிவில் இல்லை
இந்த பாடலையும் தந்து உதவுங்கள்
மேலும் இந்த பாடலையும் என்ன திரைப்படத்தில் இடம்பெற்றது போன்ற விபரம் கிடைக்குமா ,
அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களையும் கண்டெடுத்து தாருங்கள் அன்பு நண்பர்களே,,,,,

வாக்குறுதி திரையில் உள்ள மற்றைய பாடல்களையும் mp3 வடிவில் தந்து உதவுங்கள் நன்றி நன்றி


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 11, 2015 9:55 am

saski wrote:திரு மாணிக்கம் நடேசன்,,
நீங்கள் தந்த .... ராயா ஓ ராயா ..
பாடங்களை சொல்லிடவா...பாடலை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்
எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

நன்றி என்ற வார்த்தைதான் தரமுடியும் ,,ஒரு மாதம் கடந்தாலும்
நண்பர்கள் ஞாபகமாக வைத்திருந்து பாடல் கிடைத்தவுடன்
பகிர்ந்து கொண்டமை அருமை..
ஈகரைக்கு கோடி வாழ்த்துக்கள்

மீண்டும் திரு மாணிக்கம் நடேசன்,,உங்களுக்கு நன்றிகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1156943 என்னாங்க சார், இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்லி கிட்டு, நீங்க நமது ஈகரையின் குடும்ப உறுப்பினர், இல்லேன்னாலும் தேடி கொடுத்திடுவோம்ல. இது தான் நம்ம ஈகரை. இருந்தாலும் நம்ம டாக்டர் ஐயா சாந்தராம் அவர்கிட்டு இருந்து கத்துக்கிட்டது . அவருதான் பாடல்கள் விசயத்துல குரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum