புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரல்கள் செய்யும் விந்தை!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
![விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 P60b](https://2img.net/h/img.vikatan.com/doctor/2015/07/mqytji/images/p60b.jpg)
முத்திரைக்கான கட்டளைகள்
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
![விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 P60c](https://2img.net/h/img.vikatan.com/doctor/2015/07/mqytji/images/p60c.jpg)
பலன்கள்:
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.
புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.
நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.
நன்றி-டாக்டர்விகடன்

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154526விமந்தனி wrote:![]()
ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....
என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote:![]()
ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....
என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote:![]()
ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....
என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி![]()
![]()
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே ..........
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154554krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote:![]()
ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....
என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி![]()
![]()
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .............கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154563தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154554krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote:![]()
ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....
என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி![]()
![]()
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .............கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்...![]()
ஒ...ரொம்ப நன்றி நேசன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|