ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல்கள் செய்யும் விந்தை!

+7
வேல்முருகன்
nimal
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
ayyasamy ram
தமிழ்நேசன்1981
11 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty விரல்கள் செய்யும் விந்தை!

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 2:23 pm

First topic message reminder :

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 P60b
முத்திரைக்கான கட்டளைகள்

காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.

முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.

புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.

முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.

மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.

சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 P60c
பலன்கள்:

காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.

உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.

மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.

நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.

நன்றி-டாக்டர்விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by krishnaamma Sat Aug 01, 2015 2:29 pm

விமந்தனி wrote:விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738 விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738  ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... சோகம்  என்ன பண்றது...?
மேற்கோள் செய்த பதிவு: 1154526

இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Sat Aug 01, 2015 2:49 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738 விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738  ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... சோகம்  என்ன பண்றது...?

இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே   விமந்தனி ஜாலி
அதுக்கும் குரு அனுமதி வேண்டும். புன்னகை புன்னகை

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by balakarthik Sat Aug 01, 2015 2:51 pm

படுத்துகிட்டே செய்யறதுக்கு இது என்ன எம் ஜி ஆர் ஆசனமா

ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by krishnaamma Sat Aug 01, 2015 3:01 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738 விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738  ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... சோகம்  என்ன பண்றது...?

இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே   விமந்தனி ஜாலி
அதுக்கும் குரு அனுமதி வேண்டும். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154544

ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .......... அநியாயம் ...கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by தமிழ்நேசன்1981 Sat Aug 01, 2015 3:25 pm

மேற்கோள் செய்த பதிவு: 1154554

நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by krishnaamma Sat Aug 01, 2015 3:28 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738 விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 1571444738  ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... சோகம்  என்ன பண்றது...?

இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே   விமந்தனி ஜாலி
அதுக்கும் குரு அனுமதி வேண்டும். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154544

ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .......... அநியாயம் ...கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1154554

நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154563

ஒ...ரொம்ப நன்றி நேசன் புன்னகை....நான் முதல் து மட்டுமே செய்கிறேன் 10 நிமிடம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 6 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum