ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல்கள் செய்யும் விந்தை!

+7
வேல்முருகன்
nimal
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
ayyasamy ram
தமிழ்நேசன்1981
11 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty விரல்கள் செய்யும் விந்தை!

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 2:23 pm

First topic message reminder :

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 P60b
முத்திரைக்கான கட்டளைகள்

காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.

முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.

புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.

முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.

மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.

சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 P60c
பலன்கள்:

காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.

உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.

மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.

நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.

நன்றி-டாக்டர்விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2015 12:16 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
balakarthik wrote:நல்ல பகிர்வு அண்ணா

ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்

பிராணயாமம் செய்ய கூட குருவை அணுகவேண்டுமா..? சில Blog ல இது பற்றி விவரமா போட்டிருக்காங்களே அதை வச்சு செய்யக்கூடாதா...?
மேற்கோள் செய்த பதிவு: 1151954

பிராணாயாமம் பண்ணும் போது கூட , அது சிறப்பாக அமைய
எந்த பொசிஷனில் உட்காரவேண்டும் (வஜ்ராசனம் ),
கால்கள் பொசிஷன், முதுகு (spinal chord ), கைகள் , முக பாவம் ,முத்திரைகள்
பிராண சக்தியை உண்டாக்க ,inhale ,hold ,exhale ,vacuum (soonyam )
எண்ணிக்கைகள் என பல உள்ளன .
குருவிடம் கற்றுக்கொண்டு , தனியாக பயிற்சி செய்யலாம் .

ரமணியன்

நீங்க பிராணயாமம் செய்யறீங்களா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1151964

ஆம் , குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு ,செய்து வருகிறேன் ,
அவர் கூறியபடி தினமும் செய்யமுடிவதில்லை .
ஆனால் நல்ல பலன் கண் கூடாக கண்டுள்ளோம் .
ok வா , இப்போ லஞ்ச் ப்ரேக் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Tue Jul 21, 2015 12:26 pm

ஓகே!!!! ஓகே!!!! சாப்பிட்டு வந்து இன்னைக்கு மாமி என்ன சமைச்சிருந்தாங்கன்னு சொல்லணும்.

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2015 1:25 pm

ஆடி செவ்வாய் அம்மனுக்கு உகந்தது .
அம்மனுக்காக ,இன்று பொங்கல் சாதம் , தாளகம் , வடாம் இன்றைய ஸ்பெஷல் .
மற்றும் எப்போதும் போல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:59 pm

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 103459460 விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 3838410834 விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 1571444738

கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Wed Jul 22, 2015 12:04 am

T.N.Balasubramanian wrote:ஆடி செவ்வாய் அம்மனுக்கு உகந்தது .
அம்மனுக்காக ,இன்று பொங்கல் சாதம் , தாளகம் , வடாம் இன்றைய ஸ்பெஷல் .
மற்றும் எப்போதும் போல் .

ரமணியன்
மற்றும் எப்போதும் போல் என்றால்........? ரசம், சாம்பார், மோர், அவியலா...?

இன்று என் வீட்டு ஸ்பெஷல் மோர் குழம்பு.

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Uw1HVJ98Qli9AQledb3C+20150601_081314

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:38 am

வாவ் !

நடு இரவு 12.04 மணிக்கு படம் காண்பித்து ,
நாக்கில் எச்சில் ஊறவைத்து ,
walk இலும் வரமாட்டார் ,என நினைக்கும் ,
போக்கை கண்டிக்கிறோம் .

நன்று .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by balakarthik Wed Jul 22, 2015 12:19 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் , குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு ,செய்து வருகிறேன் ,
அவர் கூறியபடி தினமும் செய்யமுடிவதில்லை .
ஆனால் நல்ல பலன் கண் கூடாக கண்டுள்ளோம் .

நல்ல விஷயங்கள் கற்கக் கடினமானவை, மறக்க எளியவை.கெட்ட விஷயங்கள் கற்க எளியவை, மறக்கக் கடினமானவை.பிராணாயாமம் செய்வது பழகிப் போக வேண்டுமானால் ஆறு மாதம் ஆகும். இருபத்தோறு நாள் செய்யாமல் இருந்தால் மறந்து போகும்! திரும்ப ஆரம்பிக்க மறுபடி ஆறு மாதம்.

ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Wed Jul 22, 2015 12:37 pm

மறந்து போகிறதில்லை பாலா !
ஆனாலும் ,இதை செய்வதற்கு அரை மணி நேரம் ஒதுக்கமுடியாத ஜடமே
என்று நம்மை திட்டிக் கொள்ளத் தோன்றுகிறது .
சில சமயம் அலை பாயும் மனது , த்யானத்தில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by balakarthik Wed Jul 22, 2015 12:42 pm

T.N.Balasubramanian wrote:மறந்து போகிறதில்லை பாலா !
ஆனாலும் ,இதை செய்வதற்கு அரை மணி நேரம் ஒதுக்கமுடியாத ஜடமே
என்று நம்மை திட்டிக் கொள்ளத் தோன்றுகிறது .
சில சமயம் அலை பாயும் மனது , த்யானத்தில் .

ரமணியன்

ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் என் குறு சொன்னது அதற்காக ஒன்னும் செய்யவேண்டாம் எண்ணங்களை ஓடவிட்டாலே போதும் அதுவே ஓய்ந்து அமைதியாகிவிடும் என்று .

சென்னையில இருந்தவரை நானும் பிராணாயமத்தை கடைபிடித்துவந்தேன் இங்க வந்தபிறகு தொடரவேயில்லை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது இங்கே நேரம் அதிகமாக இருக்கிறது மனம்தான் இல்லை செய்ய

ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by சரவணன் Wed Jul 22, 2015 12:50 pm

நான் கூட தலைப்பை பார்த்துட்டு சிம்பு பற்றிய தகவல் ன்னு நெனச்சேன்...இப்போ தான் படிச்சேன் அருமையான பதிவு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum