ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல்கள் செய்யும் விந்தை!

+7
வேல்முருகன்
nimal
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
ayyasamy ram
தமிழ்நேசன்1981
11 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty விரல்கள் செய்யும் விந்தை!

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 2:23 pm

First topic message reminder :

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 P60b
முத்திரைக்கான கட்டளைகள்

காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.

முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.

புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.

முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.

மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.

சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 P60c
பலன்கள்:

காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.

உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.

மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.

நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.

நன்றி-டாக்டர்விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Mon Jul 20, 2015 8:49 pm

செயல் முறை படங்கள் ,குறிப்புகள் நன்றாக உள்ளது .
நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by krishnaamma Mon Jul 20, 2015 9:06 pm

நல்ல பகிர்வு நேசன்...மிக்க நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by ayyasamy ram Mon Jul 20, 2015 10:24 pm

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 103459460 விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by shobana sahas Tue Jul 21, 2015 7:56 am

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 103459460 விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 3838410834 விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Tue Jul 21, 2015 10:53 am

அருமையான பகிர்வு தமிழ். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். தூக்கமின்மை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இன்னும் தொடர்ந்து போடுங்கள். அப்படியே மூச்சு பயிற்சி செய்வது பற்றியும் பதிவிடுங்கள்.


விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by balakarthik Tue Jul 21, 2015 11:09 am

நல்ல பகிர்வு அண்ணா

ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2015 11:35 am

விமந்தனி wrote:அருமையான பகிர்வு தமிழ். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். தூக்கமின்மை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இன்னும் தொடர்ந்து போடுங்கள். அப்படியே மூச்சு பயிற்சி செய்வது பற்றியும் பதிவிடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1151926

அதனால்தானே ,ஜாமக் கோழியாய் , பதிவுகள், பதிவிட முடிகிறது .
உங்கள் பிரிச்சினை தீர்ந்தால் , பதிவுகள் அடிப்படாதா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Tue Jul 21, 2015 11:50 am

balakarthik wrote:நல்ல பகிர்வு அண்ணா

ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்

பிராணயாமம் செய்ய கூட குருவை அணுகவேண்டுமா..? சில Blog ல இது பற்றி விவரமா போட்டிருக்காங்களே அதை வச்சு செய்யக்கூடாதா...?


விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by balakarthik Tue Jul 21, 2015 11:53 am

அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by விமந்தனி Tue Jul 21, 2015 11:54 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அருமையான பகிர்வு தமிழ். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். தூக்கமின்மை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இன்னும் தொடர்ந்து போடுங்கள். அப்படியே மூச்சு பயிற்சி செய்வது பற்றியும் பதிவிடுங்கள்.

அதனால்தானே ,ஜாமக் கோழியாய் , பதிவுகள், பதிவிட முடிகிறது .
உங்கள் பிரிச்சினை தீர்ந்தால் , பதிவுகள் அடிப்படாதா ?  
ரமணியன்

புன்னகைபுன்னகைபுன்னகை ஜாமக்கோழி ஆக்கிவிட்டீர்களா என்னை...?  புன்னகை  புன்னகை  

எனக்கு எப்போது பலன் சொல்லப்போகிறீர்கள்?


விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விரல்கள் செய்யும் விந்தை! - Page 2 Empty Re: விரல்கள் செய்யும் விந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum