புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
8 Posts - 18%
heezulia
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
194 Posts - 74%
heezulia
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
8 Posts - 3%
prajai
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_m10 எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 2:04 pm

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் :
” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின்
முதலில் உள்ளது …..”

மனிதன்:
” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும்
புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ”

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE
கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி
விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த
தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி
வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம்
சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து
கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய
முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின்
மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை
எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!

——————————————————
கதையின் நீதி :
எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ………

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 2:09 pm

அப்படி போடு அருவாளை................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
.
சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 03, 2015 2:37 am

ஹா ஹா ஹா .... யமனிடம் இருந்து தப்ப முடியுமா ?? ...
சூப்பர் ...அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 12:05 pm

shobana sahas wrote:ஹா ஹா ஹா .... யமனிடம் இருந்து தப்ப முடியுமா ?? ...
சூப்பர் ...அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1149314

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக