புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாம் பெட்ரூமிலேயே...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் பெட்ரூமிலேயே...
சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம்.
ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, துணி தீயும் வாசனை வரவே, ஒவ்வொரு அறையாகச் சென்று ஸ்விட்சு போர்டை பார்த்தேன்.
கடைசியில், இந்த பெண் இருக்கும் அறையில் மெத்தையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் குளித்துக் கொண்டிருந்தாள். 'லேப்-டாப்'பை மெத்தையின் மீது வைத்து, அதை சார்ஜ்ஜில் போட்டு விட்டு, குளிக்கப் போய் விட, சூடு தாங்காமல் மெத்தையின் மீது விரித்துள்ள துணி கருக ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேளை, நான் ஆரம்பத்திலேயே பார்த்ததால், விபத்து தடுக்கப்பட்டு விட்டது.
இவ்விஷயத்தை அவளிடம் கூறிய போது, 'விடுதியில நாங்க இப்படித் தான் செய்வோம்...' என்று, விபரீதம் புரியாமல், சாதரணமாக பேசுகிறாள். இவர்கள் போன்றவர்களை என்ன சொல்லி திருத்துவதோ!
ஆர்.பிருந்தா ரமணி, மதுரை.
குறிப்பு: இதை தினமலரில் படித்தேன், நிறைய பேர் பார்க்கணும் , தெரிந்து கொள்ளனும் என்று தான் இங்கே போடுகிறேன்.....இதன்மேல் விவாதம் நடத்தினாலும் நல்லது

நிறைய பேர் இப்படி செய்கிறார்கள், மேலும் அந்த switch களை, லேப்டாப் அல்லது போன் சார்ஜ் ஆனதும் 'off' செய்வதும் இல்லை , இது எவ்வளவு விபரீதங்களுக்கு ழி வகுக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.....................இதற்கும் எல்லோரும் படித்தவர்கள் தான்
நன்றி ...lahore85.blogspot.com/2015/02/small-girl-died-of-electric-shock.ஹ்த்ம்ல்

வேறு வழியில்லாமல் Laptop அல்லது Mobile போனை சார்ஜ் பண்ணும்போது மெத்தை / wire நாற்காலிகள் / கார் சீட் இவற்றில் வைக்க நேரிடும் பொது. தலைகீழாக (பாட்டரி இருக்கும் பக்கம் மேல்புறம் இருப்பது போல) வையுங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1150380T.N.Balasubramanian wrote:lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
அந்த அளவிற்கு வர வாய்ப்பில்லை ஐயா , தற்போது வருகிற அனைத்து கணினிகளின் BIOS களிலும் thermal sensor இருக்கும் எவ்வளவு வெப்பம் வரைக்கும் கணினி இயங்கலாம் என்று நாம் set பண்ணிக்கொள்ளலாம். பொதுவாக 30-60 c வரைக்கும் கணினி இயங்கலாம் அதற்கு மேல் சென்றால் தானாக Off ஆகிவிடும் படி தான் Default settings இருக்கும்.
மெத்தை போன்ற தளத்தங்களில் Laptop பயன்படுத்தும்போது , லப்டோபின் கீழே வெப்பம் மற்றும் சிறு தூசிகள் வெளியேற உள்ள துவாரங்கள் மூடப்பட்டுவிடும் இதனால் தான் அந்த சமயங்களில் லேப்டாப் அளவுக்கதிகமாக சூடாகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வேறு வழியில்லாமல் Laptop அல்லது Mobile போனை சார்ஜ் பண்ணும்போது மெத்தை / wire நாற்காலிகள் / கார் சீட் இவற்றில் வைக்க நேரிடும் பொது. தலைகீழாக (பாட்டரி இருக்கும் பக்கம் மேல்புறம் இருப்பது போல) வையுங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானது
நல்ல ஐடியா ராஜா, என்றாலும், எதானாலும் சுவிட்ச் ஐ ஆப் செய்வது சிறந்தது தானே ..அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில்..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150382ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150380T.N.Balasubramanian wrote:lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
அந்த அளவிற்கு வர வாய்ப்பில்லை ஐயா , தற்போது வருகிற அனைத்து கணினிகளின் BIOS களிலும் thermal sensor இருக்கும் எவ்வளவு வெப்பம் வரைக்கும் கணினி இயங்கலாம் என்று நாம் set பண்ணிக்கொள்ளலாம். பொதுவாக 30-60 c வரைக்கும் கணினி இயங்கலாம் அதற்கு மேல் சென்றால் தானாக Off ஆகிவிடும் படி தான் Default settings இருக்கும்.
மெத்தை போன்ற தளத்தங்களில் Laptop பயன்படுத்தும்போது , லப்டோபின் கீழே வெப்பம் மற்றும் சிறு தூசிகள் வெளியேற உள்ள துவாரங்கள் மூடப்பட்டுவிடும் இதனால் தான் அந்த சமயங்களில் லேப்டாப் அளவுக்கதிகமாக சூடாகிறது
தகவல்களுக்கு நன்றி ராஜா !
துணிப் பொசுங்குதல் கொஞ்சம் அதிகமாகவே பட்டது மனதிற்கு .
நான் laaminated sheet வைத்து laptop உபயோகிப்பதே , laptop இன் உஷ்ணம் வெளியேருவதற்கே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கடைகளில் LAPTOP COOLER விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் லேப்டாப் சூடாகாது . துணி பொசுங்குவது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி . துணி பொசுங்கும் அளவுக்கு சூடு வந்தால் லேப்டோப்பின் பின்புறத்தில் தோசையே சுடலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1150413 நேரிடையா சொல்லிட்டிங்கM.Jagadeesan wrote:கடைகளில் LAPTOP COOLER விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் லேப்டாப் சூடாகாது . துணி பொசுங்குவது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி . துணி பொசுங்கும் அளவுக்கு சூடு வந்தால் லேப்டோப்பின் பின்புறத்தில் தோசையே சுடலாமே !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2