Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாக்கள் அறிவார்கள்
5 posters
Page 1 of 1
அம்மாக்கள் அறிவார்கள்
![அம்மாக்கள் அறிவார்கள் 0yqPh11xT9qq7QCW0R6x+images.jpg99](https://www.filepicker.io/api/file/0yqPh11xT9qq7QCW0R6x+images.jpg99.jpg)
-
வெள்ளிக்கிழமைகளில்
வீடுதிரும்பும் குழந்தைகள்
அம்மாக்களின் இடுப்பைக்
கட்டிக்கொள்கின்றன
–
கழுத்தை வளைத்துக்
கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூடச்சொல்லி
ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்
–
பிறகு, ஒவ்வொன்றாக
மூன்று விரல்களை மடித்து
கண்களை திறக்கச் சொல்கிறார்கள்
–
இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி
இடதும் வலதுமாக அசைத்து
டூ டேஸ் லீவ்
எனக் கூறும் குழந்தைகளின்
குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே
அறிகிறார்கள்
–
————————————–
பாப்பு
நன்றி – ஆனந்த விகடன்
Re: அம்மாக்கள் அறிவார்கள்
குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம்
.........நல்ல கவிதை !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்மாக்கள் அறிவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1148986krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம்.........நல்ல கவிதை !
![]()
5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அம்மாக்கள் அறிவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1148988பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148986krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம்.........நல்ல கவிதை !
![]()
5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்மாக்கள் அறிவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1148998krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148988பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148986krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம்.........நல்ல கவிதை !
![]()
5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி![]()
ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது .
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: அம்மாக்கள் அறிவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1149094shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148998krishnaamma wrote:
ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி![]()
ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது .![]()
![]()
![]()
![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்மாக்கள் அறிவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1149149krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149094shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148998krishnaamma wrote:
ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி![]()
ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஐயோ...............இங்கும் அதே கொடுமைத்தான் ஷோபனா...............மிச்ச நாள் எல்லாம் அலாரம் அடித்ததும் கூட கண்ணு சொக்கும்....வெள்ளி , சனி என்றால் அலாரம் இல்லாமலே விழிப்பு வரும்..............
![]()
![]()
![]()
ரொம்ப சரி அம்மா ..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்!
» போய் விடாத அம்மாக்கள்
» அம்மாக்கள் கவனத்திற்கு!!
» மிரளும் அம்மாக்கள்!
» மக்கு..மக்காய்...அம்மாக்கள்.
» போய் விடாத அம்மாக்கள்
» அம்மாக்கள் கவனத்திற்கு!!
» மிரளும் அம்மாக்கள்!
» மக்கு..மக்காய்...அம்மாக்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|