புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:24
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon 18 Nov 2024 - 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
by ayyasamy ram Today at 10:24
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon 18 Nov 2024 - 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
-
-
விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்
மிக மோசமான நிகழ்வு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவமே......ரொம்ப அநியாயமாய் இருக்கே, நல்லதுக்கு காலம் இல்லையே ...................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விவேகமற்ற
வேகம் .
இவர்களை , விசாரணை இன்றி சிறைக்கு அனுப்பவேண்டும் .
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு இந்த டிரைவரே கொடுக்கவேண்டும்
அப்பிடி முடியாத பக்ஷத்தில் இவருடைய முதலாளியிடம் இருந்து நஷ்ட ஈடை பெறவேண்டும் .
அந்த காலங்களில் TVS கம்பனி ,தன்னுடைய லாரிகளில் , ஸ்பீட் கவர்னர் வைத்து இருப்பார்கள் .
அதிக ஸ்பீட்களில் போக முடியாது .
8 உயிர்கள் என்றால் சும்மாவா ?
ரமணியன் .
வேகம் .
இவர்களை , விசாரணை இன்றி சிறைக்கு அனுப்பவேண்டும் .
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு இந்த டிரைவரே கொடுக்கவேண்டும்
அப்பிடி முடியாத பக்ஷத்தில் இவருடைய முதலாளியிடம் இருந்து நஷ்ட ஈடை பெறவேண்டும் .
அந்த காலங்களில் TVS கம்பனி ,தன்னுடைய லாரிகளில் , ஸ்பீட் கவர்னர் வைத்து இருப்பார்கள் .
அதிக ஸ்பீட்களில் போக முடியாது .
8 உயிர்கள் என்றால் சும்மாவா ?
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1149048சரவணன் wrote:மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
ஐயோ , இது எப்ப ?! யார் வீடு ?!
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போலசரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
» பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”
» விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
» பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”
» விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2