புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
87 Posts - 67%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 2%
sram_1977
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
423 Posts - 77%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
17 Posts - 3%
E KUMARAN
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தா எழுந்திருக்க மாட்டா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:55 am

படுத்தா எழுந்திருக்க மாட்டா! AqdqapUpRhSP7wAEi3yc+E_1435815640
-

வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன்,
தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.
புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச்
சந்தித்தார்.

“”நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு
நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,” என்றார்.

“”திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில்
இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்.
எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள்
சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்,” என்றார்கள்.

“”எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. என் மகன்
பார்க்க அழகாக இருப்பான்; படித்தும் இருக்கிறான்.
ஆனால், அவன் உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க மாட்டான்,”
என்றார் எழில்வளவன்.

“”உங்கள் மகன் யாரையும் மதிக்க மாட்டான்; மரியாதை தர
மாட்டான். அதனால்தான் யார் வந்தாலும் எழுந்திருக்க
மாட்டானா? மரியாதை தெரியாத அவனுக்கு இங்கே யாரும்
பெண் தர மாட்டார்கள். இடத்தை காலி செய்யுங்கள்,” என்று
கோபத்துடன் சொன்னார் இன்னொருவர்.

எழில்வளவன் வருத்தத்துடன், அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு
ஊரை அடைந்தார்.

அவரின் மகனின் இயல்பை அந்த ஊர்ப் பெரியவர்களும் கேள்வி
ப்பட்டனர்.

அங்கும் அவர் மகனுக்கு யாரும் பெண் தரவில்லை. இப்படியே
பல ஊர்கள் சென்ற அவர் ஜெய்ப்பூரை அடைந்தார்.
அங்கிருந்த பெரியவர்களிடம், தன் மகனின் இயல்பைப் பற்றிச்
சொன்னார் அவர்.

அவர்களில் ஒருவர், “”எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நல்ல மூக்கும்,
முழியுமாக அழகாக இருப்பாள். ஆனால், அவள் படுத்தால்
எழுந்திருக்க மாட்டாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால்
சொல்லுங்கள். இருவருக்கும் திருமணம் செய்துவிடலாம்,” என்றார்.

“”இப்படிப்பட்ட பொருத்தமான பெண்ணைத்தான் என் மகனுக்கு
தேடிக் கொண்டிருந்தேன். என் நல்ல நேரம் உங்களைச் சந்தித்தேன்.
என் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் உடனே திருமணம் செய்து
விடலாம்,” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் எழில்வளவன்.

உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும், படுத்தால்
எழுந்திருக்காத பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

“”மரியாதை தெரியாத மாப்பிள்ளைக்கும், சோம்பேறிப்
பெண்ணுக்கும் திருமணமா?” என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் எல்லாரும் போற்றும்படி சிறப்பாக
வாழ்க்கை நடத்தினர்.

எதனால் அந்தப் பெண்ணைப் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றும், அவனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும்
சொன்னார்கள் தெரியுமா உங்களுக்கு? ரகசியத்தை சொல்லுங்க
குட்டீஸ்!

விடை:
படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அவளைச் சோம்பேறி
என்று எண்ணக்கூடாது. பொழுது சாய்ந்த மாலை நேரத்தில்
ஒரு பெண் சோம்பலாகப் படுத்திருந்தால் கணவன் வந்ததும்
எழுந்திருக்க வேண்டும். இது போல மாமனார் வந்தாலும், வேறு
யார் வந்தாலும், ஒவ்வொரு முறையும் படுக்கையை விட்டு
எழுந்திருக்க வேண்டும்.

இரவு எல்லாருக்கும் உணவு பரிமாறிய பின் அவள் படுத்தால்
எழுந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பொறுப்புள்ள
பெண் என்ற பொருளில்தான் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றார் அவளது தந்தை.

ஒருவன் தரையில் பணிவாக அமர்ந்திருந்தால் தந்தை, மாமன்
போன்ற பெரியவர்கள் வந்தால் எழுந்து மரியாதை தரத்
தேவையில்லை.

நாற்காலியில் அமர்ந்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் எழுந்து
மரியாதை தர வேண்டும். மரியாதை தெரிந்த பணிவான மகன்
என்ற பொருளில்தான் அவன் தந்தை உட்கார்ந்தால்
எழுந்திருக்காத மகன் என்றார். இப்ப புரிஞ்சுதா குட்டீஸ்!

————————————————-

சிறுவர் மலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 7:28 pm

படுத்தா எழுந்திருக்க மாட்டா! 9Zn0iWpsSheA9lysXoAz+CommentPhotos.com_1396898301

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக