புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாடு Poll_c10தமிழ்நாடு Poll_m10தமிழ்நாடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 2:38 pm

தமிழ்நாடு
தமிழ்நாடு


உள்ள குறிப்பிடத் தக்க அருவிகளைப் பட்டியல்
தமிழ்நாடு



  • [You must be registered and logged in to see this link.]
  • ஆகாயகங்கை அருவி [You must be registered and logged in to see this link.] தென் மாநிலமான [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] அருகில் உள்ள [You must be registered and logged in to see this link.] அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.
    [You must be registered and logged in to see this link.]
    அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது.
    இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.
    அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து [You must be registered and logged in to see this link.] புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
  • [You must be registered and logged in to see this link.]
  • ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) [You must be registered and logged in to see this link.] தென்மாநிலங்களான [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] ஆகியவற்றின் எல்லையில், [You must be registered and logged in to see this link.] அமைந்துள்ளது. இது [You must be registered and logged in to see this link.] இருந்து 46 [You must be registered and logged in to see this link.] தொலைவிலும், [You must be registered and logged in to see this link.] இருந்து 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
    ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஒகேனக்கல் என்ற கன்னட சொல்லுக்கு புகையுடைய கல்\பாறை என்று பொருள்.
    [You must be registered and logged in to see this link.] மூலம் சுற்றுலா பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். [You must be registered and logged in to see this link.] குளியல் இங்கு பிரபலம்.
  • [You must be registered and logged in to see this link.]
  • கும்பக்கரை அருவி, இந்தியாவின் [You must be registered and logged in to see this link.] மாநிலத்தில், [You must be registered and logged in to see this link.] அண்மையில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து 9 [You must be registered and logged in to see this link.] தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள [You must be registered and logged in to see this link.] திகழ்கின்றது. [You must be registered and logged in to see this link.] மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இவ்விடம் கும்பக்கரை எனப்படுகின்றது.
  • [You must be registered and logged in to see this link.]
  • குற்றால அருவிகள் [You must be registered and logged in to see this link.] மாநிலத்தில் அமைந்துள்ள [You must be registered and logged in to see this link.] மாவட்ட [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.
    இது [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] ஆறுகளின் பிறப்பிடமாகும்.
    பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
    அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது
  • [You must be registered and logged in to see this link.]

  • [You must be registered and logged in to see this link.]
  • சுருளி அருவி (Suruli Falls) [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என்ற அழகிய சிறிய நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஓர் இனிய சுற்றுலாத்தலமாகும்.

    தரையில் மெலிதாகப் பரவி மறுபடியும் 40 [You must be registered and logged in to see this link.] ஆழமாக வீழ்ந்து ஓடுகின்றது. அடர்ந்த காடுகளும் மரங்களும் இதன் அழகை மெருகூட்டுவதாகவும் உள்ளது.

    ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீர் வரும் எனச் சொன்னாலும் [You must be registered and logged in to see this link.] முதல் [You must be registered and logged in to see this link.] மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம்.

    சுருளியாண்டவர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். [You must be registered and logged in to see this link.] எழுதிய [You must be registered and logged in to see this link.] என்ற இதிகாசத்தில் இந்த அருவி பற்றி எழுதியிருப்பது இதன் பெருமைகளில் ஒன்று.

    கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன. காலாற மலையின் மேல் நடந்து மேல்ச் சுருளிக்குச் சென்றால், அங்கே [You must be registered and logged in to see this link.] வாழுகின்ற இடங்களைக் காணலாம். ஒரு குகையும் இருக்கிறது. படுத்துக் கொண்டு சிலர் உள்ளே சென்று வெளியே வருவதுமுண்டு.
    இதன் அருகிலேயே [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] ஆகிய சுற்றுலாத் தலங்கள் இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பாகும்
  • [You must be registered and logged in to see this link.]
  • திருமூர்த்தி மலையானது [You must be registered and logged in to see this link.] சுமார் 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பஞ்சலிங்கம் மிக பிரபலமானது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஆகும்.
    இந்த அருவியில் இருந்து வரும் நீரானது திருமூர்த்தி அணையில் தேக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது.
  • [You must be registered and logged in to see this link.]

  • [You must be registered and logged in to see this link.]
  • அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். உலக்கை அருவி [You must be registered and logged in to see this link.] உள்ள ஒரு இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். [You must be registered and logged in to see this link.] இருந்து சுமார் 40 [You must be registered and logged in to see this link.] தொலைவில் இது உள்ளது. தோவலை தாலுக்காவிலுள்ள [You must be registered and logged in to see this link.] என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த [You must be registered and logged in to see this link.]
    எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். ஒதுக்கப்பட்ட காடுகள்
    வழியாகவே இதற்குச் செல்லும் பாதைகள் உள்ளன. அருவியில் குளிப்பதற்கும்
    இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.
    அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
    தெரியும்.இந்நீர் வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து
    கொண்டிருக்கும் மேலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா
    காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை
    அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது எனவே உலக்கை
    அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிர்ச்சியையும் செய்வது
    போலவும் ஆகும்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக