புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹெலன் கெல்லர்! Poll_c10ஹெலன் கெல்லர்! Poll_m10ஹெலன் கெல்லர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலன் கெல்லர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2015 11:59 pm

ஹெலன் கெல்லர்! 11402946_878640445541601_4999747700032168473_n

எழுத்தாளர், பேச்சாளர் என புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். ஆனாலும் தளர்வடையாத முயற்சியால் எவரும் செய்ய முடியாத சாதனைகளை படைத்தவர். அவரைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்!

ஹெலன் கெல்லர் 1880-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி பிறந்தார். பிறந்த சிறிது காலத்திலேயே தனது உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாத குறைபாடுகளுடன் காணப்பட்டார்.

1887-ம் ஆண்டு கெல்லர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் உதவியோடு பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ்' பள்ளியில் சேர்ந்து படித்தார்.

ஒவ்வொரு பொருளாக தொட்டுத் தொட்டு உணர்ந்த கெல்லர், பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளை இயல்பாகவே கற்றுத் தேர்ந்தார்.

ராட்கிளிப் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். கண் பார்வையின்றி, காது கேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.

கெல்லர் 'தி ஸ்டோரி ஆப் மை லைப்' என்ற தனது சுயசரிதையை எழுதினார். இவர் மொத்தம் 12 நூல்கள் எழுதி உள்ளார். அவரது நூல்கள் மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இன்றளவும் தலைசிறந்ததாக போற்றப்பட்டு வருகிறது.

உழைப்பாளர் உரிமை களையும், சோசலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதினார். இவர் தன் பெயரில் பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை தொடங்கினார்.

1915-ம் ஆண்டு ஜார்ஜ் கெஸ்லர் என்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பை' தொடங்கினார். கெல்லர் மாற்றுத் திறனாளிகளுக்கான வழக்குரைஞராகவும் திகழ்ந்தார்.

அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மிக உயர்ந்த சுதந்திரப் பதக்கத்தை கெல்லருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கிரகாம்பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். நியூயார்க்கின் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கண் இழந்தோர், காது கேளாதோருக்காக தனது 88 வயது வரை அயராது உழைத்தார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கெல்லர், 1968-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி உயிர் துறந்தார். அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக முதன் முதலில் மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லருக்கு சிலை வைக்கப்பட்டது.

1904-ம் ஆண்டு கெல்லர், சல்லிவன் என்ற ஆசிரியருடன் நியூயார்க் சென்றார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாரா புல்லர் என்ற ஆசிரியை உதவினார். வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டுத் தொட்டு உணர்ந்து பேசக் கற்றுக் கொண்டார். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய கெல்லர் தெளிவாகப் பேச முடியவில்லையே என்று மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்டார்.

பார்வையற்றோருக்கான பள்ளிகள் திறக்க உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கினார்.



ஹெலன் கெல்லர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக