புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
32 Posts - 48%
heezulia
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
28 Posts - 42%
mohamed nizamudeen
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
32 Posts - 48%
heezulia
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
28 Posts - 42%
mohamed nizamudeen
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் குறட்பாக்கள் Poll_c10செல்போன் குறட்பாக்கள் Poll_m10செல்போன் குறட்பாக்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் குறட்பாக்கள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 30, 2015 1:27 pm

1.  முகநூல் நட்பது நட்பன்று-உண்மை
    முகமறிய நட்பது நட்பு

2. இருந்தாலும் லைக்கு  இறந்தாலும் லைக்கு                                                      
   பொருந்தா  முகநூல் விதி

3. யாகவா ராயினும் செல்காக்க  காவாக்கால்
     போகுமே செல்போன் தொலைந்து

4.  அண்டர்வேர்  போட மறந்தாலும் போகாதே
     ஆண்ட்ராய்டு போனை  மறந்து

5.  குல்பி விரும்பும் குழந்தைக்கும் ஏறியதே
     செல்ஃபி   மோகம்  தலைக்கு

6.  கண்பேசி  கைபேசு    முன்பேதான் போயிற்றே
     கைபேசிக் காதல் கரைந்து

7.  முகநூல் பழசாச்சு டுவிட்டர் போராச்சு
     வகையாய் வாட்சப்பில் மூழ்கு

8.  காதணியாய் மாறியதே கைபேசி - சாலையில்
    வேதனையாய் போச்சே  விபத்து

9.  செல்பேசி இல்லானை  செல்லாத  காசாக்கும்
     பொல்லாக் கருவி அது

10. அடுத்த அறையில் அகமுடையாள்; அன்போ(டு)
     அழைத்துப்  பேசினேன் செல்


நன்றி : இணையம் .

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 30, 2015 1:41 pm

கலக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2015 1:53 pm

செல்போன் குறட்பாக்கள் 103459460 செல்போன் குறட்பாக்கள் 3838410834
-
நம்ம இஷ்டத்துக்கு திரிச்சி எழுதினா திரிக்குறள்தானே
-
செல்போன் குறட்பாக்கள் MB1t8fLUQAiMlxZEn3xJ+combinedcell
-

இவற்றை எழுதிய டி.என்.முரளிதரன் -
அவர்களுக்கும் நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 30, 2015 1:58 pm

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 30, 2015 4:58 pm

செல்போன் குறட்பாக்கள் 3838410834 செல்போன் குறட்பாக்கள் 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 5:10 pm

ayyasamy ram wrote:செல்போன் குறட்பாக்கள் 103459460 செல்போன் குறட்பாக்கள் 3838410834
-
நம்ம இஷ்டத்துக்கு திரிச்சி எழுதினா திரிக்குறள்தானே
-
செல்போன் குறட்பாக்கள் MB1t8fLUQAiMlxZEn3xJ+combinedcell
-

இவற்றை எழுதிய டி.என்.முரளிதரன் -
அவர்களுக்கும் நன்றி

சூப்பர் ராம் அண்ணா புன்னகை...விரும்பினேன் உங்கள் பதிலை !...வி.பொ.பா. செல்போன் குறட்பாக்கள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 5:14 pm

ரொம்ப ரொம்ப அருமை ஜகதீசன் ஐயா புன்னகை......ரொம்ப ரசித்தேன் புன்னகை ............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக