Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது அருந்துவது அடிப்படை உரிமை
+5
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
rajaalways
ராஜா
ayyasamy ram
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மது அருந்துவது அடிப்படை உரிமை
First topic message reminder :
-
"மது அருந்துவது அடிப்படை உரிமையாகும். மேலும், மது அருந்துவது என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாகும்' என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கெüர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-தினமணி
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மது விற்பனை நேரம் இரவு 10 மணியிலிருந்து 11:30 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, அமைச்சர் பாபுலால் கெüரிடம் செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினர்.
-
அப்போது அவர் கூறியதாவது:
-
மது அருந்துவோரால் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாக கூற முடியாது. காரணம், மது அருந்தியதும் ஒருவர் தனது சுயஉணர்வை இழந்துவிடுகிறார்; பிறகு எப்படி அவர் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும்?
-
அளவோடு மது குடிப்பவரால் எந்த குற்றமும் நிகழ்வதில்லை. எனவே, யாரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தக் கூடாது. மது அருந்துவது ஒருவரின் அடிப்படை உரிமையாகும். மேலும், இன்றைய காலகட்டத்தில் அது சமூக அந்தஸ்தின் அடையாளமாகும் என்று பாபுலால் கெüர் தெரிவித்தார்.
-
"தமிழகத்தில் பெண்கள் முழுமையான உடை அணிவதால், பிற மாநிலங்களைவிட அங்கு பாலியல் குற்றங்கள் குறைவாக நடைபெறுகின்றன' என்றும்,"பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது சில நேரங்களில் சரியானது; சில நேரங்களில் தவறானது' என ஏற்கெனவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

Re: மது அருந்துவது அடிப்படை உரிமை
மேற்கோள் செய்த பதிவு: 1148735gsmuralidharan wrote:மதிப்பிற்குரிய கிருஷ்ணாம்மா அவர்களுக்கு நன்றி.
தாங்கள் கூறிய படி அறிமுகம் செய்து கொள்கிறேன் ...
அன்புடன்
முரளிதரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது அருந்துவது அடிப்படை உரிமை
மேற்கோள் செய்த பதிவு: 1148737nimal wrote:அமைச்சர் அவர்களுக்கு மதுவின் பக்கவிளைகள், சுகாதார அமைச்சின் செலவுகள் என்பன பற்றி தெரியாத காரணத்தில் தான் அப்படி கூறினாரே?
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாததால் அப்படி சொல்லி இருப்பார் நிர்மல் ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது அருந்துவது அடிப்படை உரிமை
"தமிழகத்தில் பெண்கள் முழுமையான உடை அணிவதால், பிற மாநிலங்களைவிட அங்கு பாலியல் குற்றங்கள் குறைவாக நடைபெறுகின்றன' என்றும்,"பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது சில நேரங்களில் சரியானது; சில நேரங்களில் தவறானது' என ஏற்கெனவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» நான் மது அருந்துவது உண்டு
» புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum