ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

3 posters

Go down

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்  Empty அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Post by ayyasamy ram Tue Jun 30, 2015 11:28 am



ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தொடர்ந்து அதிமுக வேட்பாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், சென்னை அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகக் கொண்டாட்டத்தை துவக்கி விட்டனர்.

ஆங்காங்கே இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காணவும், அவருக்கு வாழ்த்துக் கூறவும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் காலை முதலே அதிமுக தலைமையகத்தில் குவிந்து உள்ளனர்.

அதிமுக தொண்டர்கள் பலரும், ஆடிப்பாடியும், பஞ்ச் வசனங்களைக் கூறியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்  Empty Re: அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Post by rajaalways Tue Jun 30, 2015 11:29 am

தெரிந்த முடிவு தானே
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்  Empty Re: அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Post by M.Jagadeesan Tue Jun 30, 2015 6:23 pm

கூடியே  களிக்கின்றார்  கும்மாளம் போடுகின்றார்
...குத்தாட்டம் ஆடியே மகிழ்கின்றார் தெருக்களிலே
வேடிக்கைக் காட்டுகின்றார் ; வெடிகள் வெடிக்கின்றார்
...வகைவகையாய் இனிப்புகளை வழங்கியே  மகிழ்கின்றார்
நீடிக்குமா இந்த சந்தோசம் ? கடல்
...நீரிலே கரைத்த காயம் போல
ஓடியே மறைந்திடுமோ ?இன்னும்சில நாட்களிலே
...உச்சத்து மன்றிலே சொல்வதைப் பொருத்ததுவாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்  Empty Re: அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum