Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று - ஜூலை
+4
nimal
krishnaamma
ayyasamy ram
விமந்தனி
8 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
வரலாற்றில் இன்று - ஜூலை
First topic message reminder :
Last edited by விமந்தனி on Tue Jun 30, 2015 10:17 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fédération Internationale des Échecs, World Chess Federation) என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.
FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
விவரத்துக்கு நன்றி விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
மேற்கோள் செய்த பதிவு: 1152783krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152777விமந்தனி wrote:shobana sahas wrote:செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன.
பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின.
புயலுக்கு பின் அமைதி .... இப்படி இருந்தும் இரண்டாம் உலகப்போர் வந்தது ...........?மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.
நல்ல கேள்வி, நல்ல பதில்...நன்றி
விமந்தினி அக்கா நன்றி ... பின்னூட்டலுக்கு ..... தெரிந்து கொண்டேன் ...மூன்றாம் உலகப்போர் வராமல் இருந்தால் போதும் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
அஜினமோட்டோ (Aji-No-Moto) என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”.
அஜினமோட்டோ என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது.
1920 ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, நூடுல்ஸ், அசைவ உணவுகள், பிரியாணி, சீன உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த அஜினமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை அடிக்கடி உண்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்புகள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்றவை வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
அஜினமோட்டோ என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது.
1920 ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, நூடுல்ஸ், அசைவ உணவுகள், பிரியாணி, சீன உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த அஜினமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை அடிக்கடி உண்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்புகள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்றவை வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
நன்றி அக்கா. கண்டுபிடிப்புகளில் நல்லதும் உள்ளது ,, கெட்டதும் உள்ளது . இந்த உப்பை எப்போ பான் பண்ணுவாங்களோ ? அவளோ கெடுதல் இந்த உப்பு ...... ஹோட்டல் உபயோகிப்பை நம்மால் தடுக்க இயலாது . யாரும் வீட்டிலாவது வாங்கி சாபிடாதீர்கள் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
//இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.//
வாவ் !....................
வாவ் !....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
shobana sahas wrote:நன்றி அக்கா. கண்டுபிடிப்புகளில் நல்லதும் உள்ளது ,, கெட்டதும் உள்ளது . இந்த உப்பை எப்போ பான் பண்ணுவாங்களோ ? அவளோ கெடுதல் இந்த உப்பு ...... ஹோட்டல் உபயோகிப்பை நம்மால் தடுக்க இயலாது . யாரும் வீட்டிலாவது வாங்கி சாபிடாதீர்கள் ...
ஆமாம் ஷோபனா ...சொன்னா யார் கேட்கறா?......அந்த கம்பெனி எவ்வளவு உற்பத்தி செய்யறாங்க பார்த்திங்க தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
மேற்கோள் செய்த பதிவு: 1153128krishnaamma wrote:shobana sahas wrote:நன்றி அக்கா. கண்டுபிடிப்புகளில் நல்லதும் உள்ளது ,, கெட்டதும் உள்ளது . இந்த உப்பை எப்போ பான் பண்ணுவாங்களோ ? அவளோ கெடுதல் இந்த உப்பு ...... ஹோட்டல் உபயோகிப்பை நம்மால் தடுக்க இயலாது . யாரும் வீட்டிலாவது வாங்கி சாபிடாதீர்கள் ...
ஆமாம் ஷோபனா ...சொன்னா யார் கேட்கறா?......அந்த கம்பெனி எவ்வளவு உற்பத்தி செய்யறாங்க பார்த்திங்க தானே?
ஆமாம் க்ரிஷ்ணாம்மா ... இதுவும் மாகி நூட்லஸ் கதை மாதிரி ஆகப்போகுது .. அந்த காலம் சீக்கிரத்தில் வரும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வரலாற்றில் இன்று - ஜூலை
மேற்கோள் செய்த பதிவு: 1153135shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153128krishnaamma wrote:shobana sahas wrote:நன்றி அக்கா. கண்டுபிடிப்புகளில் நல்லதும் உள்ளது ,, கெட்டதும் உள்ளது . இந்த உப்பை எப்போ பான் பண்ணுவாங்களோ ? அவளோ கெடுதல் இந்த உப்பு ...... ஹோட்டல் உபயோகிப்பை நம்மால் தடுக்க இயலாது . யாரும் வீட்டிலாவது வாங்கி சாபிடாதீர்கள் ...
ஆமாம் ஷோபனா ...சொன்னா யார் கேட்கறா?......அந்த கம்பெனி எவ்வளவு உற்பத்தி செய்யறாங்க பார்த்திங்க தானே?
ஆமாம் க்ரிஷ்ணாம்மா ... இதுவும் மாகி நூட்லஸ் கதை மாதிரி ஆகப்போகுது .. அந்த காலம் சீக்கிரத்தில் வரும் .
வந்தால் நல்லது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வரலாற்றில் இன்று.... ஜூலை
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று
» வரலாற்றில் இன்று -
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று
» வரலாற்றில் இன்று -
» வரலாற்றில் இன்று - மே
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum