ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

4 posters

Go down

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே Empty ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

Post by T.N.Balasubramanian Mon Jun 29, 2015 9:58 pm

ரொம்ப புகழ்ச்சி

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே NzT3a0rAQlapMxGA9itH+polls_date_4607_284769_poll_xlarge


- உலகத்துல நான்தான் ரொம்ப அழகான பொண்ணு அப்படின்னு நெனைக்கறீங்களா ?
- ம்ம்..
- என்னை போல சிறந்த சமையல் பண்ண யாராலையும் முடியாதுன்னு சொல்றீங்களா ?
- ம்ம்ம்ம் ....
- நான் பேசினா நாள் பூரா கேட்டுகிட்டே இருக்கலாம்ன்னு நெனைக்கறீங்களா ?
- உம்ம்ம்ம்ம்.....
- போங்க, நீங்க ரொம்ப தான் என்னை புகழறீங்க..
=======================================================================
சமாளிக்க முடியலையே
மனைவி:- என்னங்க! சீக்கிரம் இங்கே கொஞ்சம் வாங்களேன்!

கணவன்:- (மனதிற்குள்- இவ வேற உயிரை எடுத்துக்கிட்டு) என்னடா செல்லம்! நான் உன் கொழுப்பை குறைக்க 'வெஜிடபிள் ஜூஸ்' ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்டா!

மனைவி:- அது கிடக்கட்டும், முதல்ல உங்க கொழுப்பை குறைக்கணும் வாங்க!

கணவன்:- (ஆண்டவா! இன்னிக்கு என்ன பஞ்சாயத்தோ?) என்னடா செல்லம்..?

மனைவி:- நீங்க 'பேஸ்புக்'ல "என் மனைவியை மாத்தணும்"னு கமென்ட் பண்ணி இருந்தீங்களாமே..?

கணவன்:- (அடப்பாவிகளா! எவன்டா இந்த வேலையை பண்ணது?) நம்மை பிரிக்க யாரோ பண்ற சதி டார்லிங்!

மனைவி:- காலைல மலேசியால இருந்து 'விஜய மகா ' ன்னு ஒரு பொண்ணு போன் பண்ணி சொன்னப்போ ராங் கால்னு நெனச்சேன்! இப்ப நம்மூருகாரங்க 'ரெஜிபு நிஷா'வே மெசேஜ் அனுப்பி இருக்காங்க!

கணவன்:- (பக்கிகளா... உங்களை அப்பறம் வெச்சுக்கறேன்! ) அதுவாடா செல்லம், உன்னை கல்யாண் ஜூவல்லர்ஸ் கூட்டிகிட்டு போய், தங்க நகைகளால அலங்கரித்து, ஒரு "தேவதை"யா மாத்தப்போறேன்னு சொன்னேம்மா!

மனைவி- ஓ! அப்படின்னா இப்ப நான் ஒரு "பிசாசு" மாதிரி இருக்கேன்னு சொல்றீங்க...!

கணவன் :- (இன்னிக்கு செத்தான்டா சேகரு!)

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே Empty Re: ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

Post by nimal Tue Jun 30, 2015 4:16 am

வீடுகளில் நடக்கும் சமாச்சாரங்கள் தான்
nimal
nimal
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Back to top Go down

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே Empty Re: ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

Post by Preethika Chandrakumar Tue Jun 30, 2015 4:49 pm

சிப்பு வருது சிப்பு வருது
ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே 3838410834 ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே Empty Re: ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

Post by rajaalways Tue Jun 30, 2015 5:07 pm

நல்ல இருக்கு
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே Empty Re: ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum