புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_lcapமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_voting_barமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 8:16 pm

First topic message reminder :

இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 SzV2ji3SbSNxLpbFE2kc+29-1435583061-metro-driver-600

சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார்.

இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 03, 2015 11:55 pm

T.N.Balasubramanian wrote:
nimal wrote:என்னைப்பொறுத்த வகையில் பெண்கள் இவ்வேலைக்கு சரிப்பட்டுவரமாட்டார்கள்
ஏன் என்றால்?
1.பிரசவகாலத்தில் எடுக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை,
2.உடல் பலம்
3.பெற்றேர்களுக்கு கவலை (வீட்டில் இருக்கும் நேரம்)

என்ன நிமல் ,
1.அரசாங்கமே பிரசவகால விடுப்பு கொடுக்கிறார்கள் .
இது எல்லா துறையிலும் இருக்கிறதே .( போஸ்டல் / பாங்கிங் / அரசாங்க சகல விதமான துறை )
2. உடல் பலம் --என்ன சொல்கிறீர்கள் --ட்ரெயினில் உள்ள பிரயாணிகள் யாவரையும் ,
இவர் தன்னுடைய பலத்தால் வேகமாக ,ஒட்டிக் கொண்டுப் போகப்போகிறாரா?
விமானங்கள் , fighter பிளேன்களையும் , டிராக்டர் ,பஸ் களை பெண்கள் ஒட்டி செல்கின்றனர் ,தெரியுமா ? சமீபத்தில் வெல்டர் வேலை செய்யும் , சத்யா என்ற பெண்மணி என நினைக்கிறேன் ,
ஆண்கள் செய்கின்ற வேலை என்று அறியப்பட்ட வேலையில் சக்கை போடு போடுகிறாரே . தெரியுமா ?
3. பெற்றோர்களுக்கு கவலையா ? பெற்றோர்கள் பாசம், தங்கள் குழந்தைகள்  எந்த துறையில் வேலை செய்தாலும் இருக்கும் .  

காலம் மாறி விட்டது நிமல் . பெண்களை பற்றி பெருமைகள் பல, படவேண்டிய, நேரமிது .

பெண்கள் CEO க்களாக /முதல் மந்திரிகளாக / பிரதம மந்திரியாக இருக்கின்ற /இருந்த நாடு நம் நாடு . அவர்களுக்கு இல்லாத மெண்டல் டென்ஷனா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148992

மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 04, 2015 1:43 pm

velmurugan wrote:மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ...

நான் சொல்லறதை விடுங்க , ப்ரீத்தி என்ன சொல்லி இருக்காங்க என்று பார்ப்போம்.
மாம்பலம் டாக் என்கின்ற வாரந்திரியில் , ப்ரீத்தி கூறுகிறார் .
" மெட்ரோ''க்கு ப்ரீத்தி கேரண்டி !
பொறி இயல் டிப்ளமா படித்த இவர் ,செய்து கொண்டு இருந்த வேலையில் இருந்து விலகி ,
"லோகோ பைலட் "வேலைக்கு மனு போட்டார் . அந்த வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே . பைக் ,ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் . வீட்டில் ,பெற்றோர்களுக்கு எழுந்த சந்தேகங்களை போக்கி அவர்களை ஆமோதிக்கவைத்தவர். பலர் நினைத்த மாதிரி , இது மாதிரி வேலைகள் ஆண்களுக்கு /இது மாதிரி வேலைகளுக்கு பெண்கள் போன்ற தப்பெண்ணத்தை
உடைத்தெறிந்து ,எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு ,அவைகளை எப்பிடி கலைந்தெரிவது என்பதை உணர்ந்து முன்னேறும் வழிப் பார்க்கவேண்டும் என்கிறார் .
இரவு ஷிஃப்ட் முடிந்து வீடு போவதில் கஷ்டம் ஒன்றுமில்லை . மேலும் மேலும் அதிக பெண்கள் இதில் சேரவேண்டும் என்கிறார் .

மெட்ரோவில் 150 பேர்கள் வேலை செய்கிறார்கள் . அதில் 1/3 பெண்கள் .

US  இல் 20/22 வயது பெண் டிரைவர்கள் , அதிக நீளமுள்ள கண்டைனர் லாரிகளை அனாயாசமாக ஒட்டி செல்வதை கண்டு அதிசயித்தது உண்டு .  

முக்கியமாக நிமல் அவர்கள் பார்வைக்காக !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 04, 2015 6:40 pm

T.N.Balasubramanian wrote:
velmurugan wrote:மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ...

நான் சொல்லறதை விடுங்க , ப்ரீத்தி என்ன சொல்லி இருக்காங்க என்று பார்ப்போம்.
மாம்பலம் டாக் என்கின்ற வாரந்திரியில் , ப்ரீத்தி கூறுகிறார் .
" மெட்ரோ''க்கு ப்ரீத்தி கேரண்டி !
பொறி இயல் டிப்ளமா படித்த இவர் ,செய்து கொண்டு இருந்த வேலையில் இருந்து விலகி ,
"லோகோ பைலட் "வேலைக்கு மனு போட்டார் . அந்த வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே . பைக் ,ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் . வீட்டில் ,பெற்றோர்களுக்கு எழுந்த சந்தேகங்களை போக்கி அவர்களை ஆமோதிக்கவைத்தவர். பலர் நினைத்த மாதிரி , இது மாதிரி வேலைகள் ஆண்களுக்கு /இது மாதிரி வேலைகளுக்கு பெண்கள் போன்ற தப்பெண்ணத்தை
உடைத்தெறிந்து ,எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு ,அவைகளை எப்பிடி கலைந்தெரிவது என்பதை உணர்ந்து முன்னேறும் வழிப் பார்க்கவேண்டும் என்கிறார் .
இரவு ஷிஃப்ட் முடிந்து வீடு போவதில் கஷ்டம் ஒன்றுமில்லை . மேலும் மேலும் அதிக பெண்கள் இதில் சேரவேண்டும் என்கிறார் .

மெட்ரோவில் 150 பேர்கள் வேலை செய்கிறார்கள் . அதில் 1/3 பெண்கள் .

US  இல் 20/22 வயது பெண் டிரைவர்கள் , அதிக நீளமுள்ள கண்டைனர் லாரிகளை அனாயாசமாக ஒட்டி செல்வதை கண்டு அதிசயித்தது உண்டு .  

முக்கியமாக நிமல் அவர்கள் பார்வைக்காக !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149484

அருமை ... மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 3838410834

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 04, 2015 7:23 pm

பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Aமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Aமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Tமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Hமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Iமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Rமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Aமெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 Empty
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 04, 2015 8:58 pm

Aathira wrote:பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1149512

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 9:59 am

வேல்முருகன் wrote:
Aathira wrote:பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1149512

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149525

ஏதோ உங்களுக்கு வாழ்த்து சொன்னது போல நன்றி போட்டிருக்கீங்க வேல் முருகன் புன்னகை..நல்ல ஆள் நீங்க...ஹா..ஹா.ஹா...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 08, 2015 2:06 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
Aathira wrote:பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1149512

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738 மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149525

ஏதோ உங்களுக்கு வாழ்த்து சொன்னது போல நன்றி போட்டிருக்கீங்க வேல் முருகன் புன்னகை..நல்ல ஆள் நீங்க...ஹா..ஹா.ஹா...................
மேற்கோள் செய்த பதிவு: 1149663

பெண் இல்லாமல் நானும் இல்லை.....இவ் உலகமும் இல்லை ....அவர்களை பாராட்டுவது நல்ல விஷியம் தானே அதற்காக தான் நான் நன்றி கூறினேன் ..

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக