Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
+4
nimal
T.N.Balasubramanian
Preethika Chandrakumar
krishnaamma
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
First topic message reminder :
இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார்.
இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் ஒன் இந்தியா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
மேற்கோள் செய்த பதிவு: 1148992T.N.Balasubramanian wrote:nimal wrote:என்னைப்பொறுத்த வகையில் பெண்கள் இவ்வேலைக்கு சரிப்பட்டுவரமாட்டார்கள்
ஏன் என்றால்?
1.பிரசவகாலத்தில் எடுக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை,
2.உடல் பலம்
3.பெற்றேர்களுக்கு கவலை (வீட்டில் இருக்கும் நேரம்)
என்ன நிமல் ,
1.அரசாங்கமே பிரசவகால விடுப்பு கொடுக்கிறார்கள் .
இது எல்லா துறையிலும் இருக்கிறதே .( போஸ்டல் / பாங்கிங் / அரசாங்க சகல விதமான துறை )
2. உடல் பலம் --என்ன சொல்கிறீர்கள் --ட்ரெயினில் உள்ள பிரயாணிகள் யாவரையும் ,
இவர் தன்னுடைய பலத்தால் வேகமாக ,ஒட்டிக் கொண்டுப் போகப்போகிறாரா?
விமானங்கள் , fighter பிளேன்களையும் , டிராக்டர் ,பஸ் களை பெண்கள் ஒட்டி செல்கின்றனர் ,தெரியுமா ? சமீபத்தில் வெல்டர் வேலை செய்யும் , சத்யா என்ற பெண்மணி என நினைக்கிறேன் ,
ஆண்கள் செய்கின்ற வேலை என்று அறியப்பட்ட வேலையில் சக்கை போடு போடுகிறாரே . தெரியுமா ?
3. பெற்றோர்களுக்கு கவலையா ? பெற்றோர்கள் பாசம், தங்கள் குழந்தைகள் எந்த துறையில் வேலை செய்தாலும் இருக்கும் .
காலம் மாறி விட்டது நிமல் . பெண்களை பற்றி பெருமைகள் பல, படவேண்டிய, நேரமிது .
பெண்கள் CEO க்களாக /முதல் மந்திரிகளாக / பிரதம மந்திரியாக இருக்கின்ற /இருந்த நாடு நம் நாடு . அவர்களுக்கு இல்லாத மெண்டல் டென்ஷனா ?
ரமணியன்
மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
velmurugan wrote:மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ...
நான் சொல்லறதை விடுங்க , ப்ரீத்தி என்ன சொல்லி இருக்காங்க என்று பார்ப்போம்.
மாம்பலம் டாக் என்கின்ற வாரந்திரியில் , ப்ரீத்தி கூறுகிறார் .
" மெட்ரோ''க்கு ப்ரீத்தி கேரண்டி !
பொறி இயல் டிப்ளமா படித்த இவர் ,செய்து கொண்டு இருந்த வேலையில் இருந்து விலகி ,
"லோகோ பைலட் "வேலைக்கு மனு போட்டார் . அந்த வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே . பைக் ,ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் . வீட்டில் ,பெற்றோர்களுக்கு எழுந்த சந்தேகங்களை போக்கி அவர்களை ஆமோதிக்கவைத்தவர். பலர் நினைத்த மாதிரி , இது மாதிரி வேலைகள் ஆண்களுக்கு /இது மாதிரி வேலைகளுக்கு பெண்கள் போன்ற தப்பெண்ணத்தை
உடைத்தெறிந்து ,எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு ,அவைகளை எப்பிடி கலைந்தெரிவது என்பதை உணர்ந்து முன்னேறும் வழிப் பார்க்கவேண்டும் என்கிறார் .
இரவு ஷிஃப்ட் முடிந்து வீடு போவதில் கஷ்டம் ஒன்றுமில்லை . மேலும் மேலும் அதிக பெண்கள் இதில் சேரவேண்டும் என்கிறார் .
மெட்ரோவில் 150 பேர்கள் வேலை செய்கிறார்கள் . அதில் 1/3 பெண்கள் .
US இல் 20/22 வயது பெண் டிரைவர்கள் , அதிக நீளமுள்ள கண்டைனர் லாரிகளை அனாயாசமாக ஒட்டி செல்வதை கண்டு அதிசயித்தது உண்டு .
முக்கியமாக நிமல் அவர்கள் பார்வைக்காக !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
மேற்கோள் செய்த பதிவு: 1149484T.N.Balasubramanian wrote:velmurugan wrote:மிக மிக சரியாய் சொன்னிர்கள் ஐயா ...அருமை ...
நான் சொல்லறதை விடுங்க , ப்ரீத்தி என்ன சொல்லி இருக்காங்க என்று பார்ப்போம்.
மாம்பலம் டாக் என்கின்ற வாரந்திரியில் , ப்ரீத்தி கூறுகிறார் .
" மெட்ரோ''க்கு ப்ரீத்தி கேரண்டி !
பொறி இயல் டிப்ளமா படித்த இவர் ,செய்து கொண்டு இருந்த வேலையில் இருந்து விலகி ,
"லோகோ பைலட் "வேலைக்கு மனு போட்டார் . அந்த வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே . பைக் ,ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் . வீட்டில் ,பெற்றோர்களுக்கு எழுந்த சந்தேகங்களை போக்கி அவர்களை ஆமோதிக்கவைத்தவர். பலர் நினைத்த மாதிரி , இது மாதிரி வேலைகள் ஆண்களுக்கு /இது மாதிரி வேலைகளுக்கு பெண்கள் போன்ற தப்பெண்ணத்தை
உடைத்தெறிந்து ,எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு ,அவைகளை எப்பிடி கலைந்தெரிவது என்பதை உணர்ந்து முன்னேறும் வழிப் பார்க்கவேண்டும் என்கிறார் .
இரவு ஷிஃப்ட் முடிந்து வீடு போவதில் கஷ்டம் ஒன்றுமில்லை . மேலும் மேலும் அதிக பெண்கள் இதில் சேரவேண்டும் என்கிறார் .
மெட்ரோவில் 150 பேர்கள் வேலை செய்கிறார்கள் . அதில் 1/3 பெண்கள் .
US இல் 20/22 வயது பெண் டிரைவர்கள் , அதிக நீளமுள்ள கண்டைனர் லாரிகளை அனாயாசமாக ஒட்டி செல்வதை கண்டு அதிசயித்தது உண்டு .
முக்கியமாக நிமல் அவர்கள் பார்வைக்காக !
ரமணியன்
அருமை ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
மேற்கோள் செய்த பதிவு: 1149525வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149512Aathira wrote:பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
ஏதோ உங்களுக்கு வாழ்த்து சொன்னது போல நன்றி போட்டிருக்கீங்க வேல் முருகன் ..நல்ல ஆள் நீங்க...ஹா..ஹா.ஹா...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
மேற்கோள் செய்த பதிவு: 1149663krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149525வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149512Aathira wrote:பெண்களை நிமிர வைத்த செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்
ஏதோ உங்களுக்கு வாழ்த்து சொன்னது போல நன்றி போட்டிருக்கீங்க வேல் முருகன் ..நல்ல ஆள் நீங்க...ஹா..ஹா.ஹா...................
பெண் இல்லாமல் நானும் இல்லை.....இவ் உலகமும் இல்லை ....அவர்களை பாராட்டுவது நல்ல விஷியம் தானே அதற்காக தான் நான் நன்றி கூறினேன் ..
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முதல் நாள் மெட்ரோ ரயில் சேவை: 5,033 போ் பயணம்
» சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ?
» மெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்?
» “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
» பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum