புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
91 Posts - 61%
heezulia
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
6 Posts - 4%
viyasan
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
eraeravi
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
283 Posts - 45%
heezulia
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
19 Posts - 3%
prajai
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
7 Posts - 1%
mruthun
லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_m10லேட்டஸ்ட்  டிரீட்மெண்ட்... by Krishnaamma :) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேட்டஸ்ட் டிரீட்மெண்ட்... by Krishnaamma :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:18 pm

லதாவும் கவினும் மனமொத்த தம்பதிகள். கவின் மைசூரில் பிறந்து  வளரர்ந்தவன். இப்போது பெங்களூரில் வேலை பார்க்கிறான். லதா தமிழ்நாட்டின் தென்கோடி இல் இருந்து  பெங்களுருக்கு  வேலைக்கு  வந்தவள்.வந்தவளுக்கு இந்த ஆடம்பரமும் நவநாகரீகமும் ரொம்ப பிடித்துப்போனது , அவளும் நவநாகரீக மங்கையாக வளைய வந்தாள் . கவினின் காதலுக்கு பாத்திரமானாள். நல்லபடி கல்யாணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

கவினின் பெற்றோருக்கு அவளை பிடித்திருந்தாலும் அவளின் 3/4 th ம், லெ கின்சும், கை இல்லாத  டாப்ஸ் ம்   பிடிக்கலை ; சரி, ஏதோ சின்னஞ்சிறுசு கல்யாணம் ஆனதும் சரி ஆகிவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல் மண் விழுந்தது.

அவள்  எப்போதும் போலவே வளைய வந்தாள் . கவினுக்கும்  அதில் ஏதும் பிரச்சனை  இருப்பதாகத் தெரியவில்லை . அதனால் ஏதும் சொல்ல முடியாத அவனின் பெற்றோர், மைசூருக்கு பயணமானார்கள். இப்படியே நாட்கள் உருண்டு ஓடின. ஒருமுறை அவர்கள் லீவுக்கு மைசூர் சென்றார்கள். அவர்கள் இருவரும் பிரியமாய் இருந்த போதும்  குழந்தை செல்வம் இல்லாததால் பெற்றவர்களின் சொல்படி, ஒரு டாக்டரை பார்க்க எண்ணினார்கள்.

அப்போது எதேர்ச்சையாக வெளிநாட்டில் இருந்து லீவுக்கு வந்திருந்த தூரத்து சொந்தமான ஒரு  டாக்டர் இவங்க வீட்டுக்கு வந்தார்.அவர் கவினின் சிறுவயது தோழனும் கூட. அவரிடம் இவர்கள் பேச்சு வாக்கில் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அவர் சிரித்த படியே நான் ஒன்று சொல்கிறேன் அது படி ஒரே ஒரு மாதம் செய்து பாருங்கள், பலன் இல்லாவிட்டால் அப்புறம் நீங்க டாக்டரை பார்க்கலாம் என்றார். அவர் ஒரு மனோதத்துவ  டாக்டர்.  

இவர்களும், இத்தனை நாள் போயாச்சு இன்னும் 1 மாதம் தானே, இவன் ஏதோ சொல்கிறான், செய்து தான் பார்க்கலாமே என்று நினைத்து , அப்படி என்ன செய்யணும் என்றார்கள்.அவரும் நான் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்றார். இவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

"கவின், உங்கள் ஆபீஸ் இல் உனக்கு நைட் ஷிப்ட் இருக்கா? "

" ஒ...இருக்கே, நான் தான் வேண்டாம் என்று போவதில்லை " என்றான் கவின்.

"நேரம் எப்படி" ? என்றார் டாக்டர்.

" இரவு ஒரு 8 லிருந்து காலை 5 -30 வரை" என்றான் கவின்.

"cool ! இனி 1 மாதத்துக்கு நீ நைட் ஷிப்ட் ஒப்புக்கொள்" என்றார் டாக்டர்.

"என்னடா சொல்கிறாய்"? என்று கவினின் அம்மா கேட்டார்கள்.

" இருங்க அம்மா, கொஞ்ச நேரம் " என்றார் டாக்டர்.

அந்த அம்மாள்  தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

டாக்டர் தொடர்ந்தார், "லதா, , நீங்கள் இன்று முதல் சுடிதார் போன்ற உடல் முழுவதும் மூடும் உடைகளை அணியுங்கள். வீட்டிலும் நைட்டி போன்றவைகளை உடுத்துக்கொள்ளுங்கள்.  அப்புறம், உங்களுக்கு ஆபீஸ் நேரம் என்ன? " என்றார்.

அவள் .."எனக்கு...காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை" என்றாள் .

"பெர்பெக்ட்"..........."லதா, .நீங்கள் இப்படியே தொடரலாம். மேலும், இந்த ஒரு மாதமும், அம்மா அப்பா இருவரும்  உங்களுடனேயே  இருப்பார்கள். முடிந்தால் லதா உங்க அப்பா அம்மாவையும் உங்க  வீட்டுக்கு வரசொல்லி விடுங்கள். வீட்டு வேலைக்கு ஆள் .போடுங்கள். அப்புறம் ரொம்ப முக்கியமானது NO TV AND NO FACE BOOK ! ஆபீஸ் விஷயம் தவிர,  வேண்டுமானால் நெட் இல் செய்திகள்  மட்டும் பாருங்கள். " என்றார் டாக்டர்.

"என்னடா இதெல்லாம் "  என்று கவினின் அப்பா கேட்டதற்கு, "அது ஒன்றும் இல்லை மாமா , இவர்கள் Space Space என்று சொல்லி சொல்லி, யாரும் அருகில் இல்லாமல் இருக்கிறார்கள்,  தனிமை முதல் ‘எல்லாமே’ தாராளமாய் கிடைக்கிறது..........எப்போதும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சலித்துப்போய் விடுகிறது மனது......அதனால் எல்லாமே ஒரு எந்திர  கதி இல் நடக்கிறது. அன்பும் காதலும் கொஞ்சம் 'இலை மறை காய்மறைவாக' இருக்கும் போது ,அதில் ஒரு பற்று  உண்டாகும். எல்லாமே 'ஓபன்'  ஆக இருக்கும்போது ச்சே ! இவ்வளவு தானா என்று  தோன்றுவதன் விளைவுதான் நீங்கள் .பார்ப்பது."

" அந்த காலத்தில் மனைவி இடம் பேசக் கூட நேரம் பார்க்கணும், யாராவது கூட இருந்து கொண்டே இருப்பார்கள். இப்போ, தனியாக flat இல் இருக்கிறார்கள். எப்போ வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  என்கிற  சுதந்திரமே இப்போ இவர்களுக்கு எதிரியா போச்சு. மேலும் இப்போ நெட் இல் எல்லாத்துக்கும் வீடியோ வந்தாச்சு.கண்டதையும் பார்த்து பார்த்து இவ்வளவு தானா என்கிற சலிப்பு வந்து விட்டது   நிறைய இளைஞர்களுக்கு.அதுக்குத்தான் இருவரையும் ஒருமாதம் இப்படி இருக்க சொன்னேன்."

" இது ஒரு  ஆரோக்கியமான  பிரிவு, வாரக்கடைசிக்கு மனம் ஏ ங்கும், நீங்க  எல்லோரும் கூட இருப்பதால், முன் போல  இஷ்டப்படி இருக்க முடியாது, ஒரு  ஒழுங்கு முறை வரும்" என்று பெரிய லெக்சரே அடித்து விட்டார் டாக்டர் பிரபு.

இது  சரிதானோ என்று அவர்கள் எல்லோருக்குமே தோன்றியது.அவர்கள் அப்படியே செய்து  சக்சஸ்  ஆனார்கள் என்று நான் சொல்லணுமா என்ன ? புன்னகை

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 24, 2015 4:20 pm

நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 24, 2015 4:21 pm

நல்ல தான் இருக்கு லேட்டஸ்ட் டிரிட்மெண்ட்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 4:28 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1147595

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 4:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல தான் இருக்கு லேட்டஸ்ட் டிரிட்மெண்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1147596

என்ன பானு, 2 முறை போட்டிருக்கீங்க ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக