புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அணிகலன்கள் , நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விஷயம்.
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.
பசும் பொன் = மஞ்சள் நிறமான பொன் = தங்கம் , இதுவே கனகம் , ஸ்வர்ணம் எனும் சொற்களாலும் குறிக்கப்படும் .
இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.
நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.
தொடரும்...............

மோதிரம், ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு...
விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது.
அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.
தொடரும்..................

மேற்கோள் செய்த பதிவு: 1148966ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா..........
நகைகளை பார்க்கும்போதே ஆசையா இருக்கு
ஆமாம் பானு .............மேலும் முத்தைப்பாக ஒரு chart போடறேன் பாருங்களேன், ஆச்சர்யமாய் இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோடு, மாட்டல், ஜிமிக்கி
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள். காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது.
உலோகம், கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறது. காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
ஜிமிக்கியினை தாங்கும் விதமாக மாட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது ஜிமிக்கி அணியும் பகுதியானது அழுத்த மையப்பகுதியாக அமைகின்றது . அக்காலத்தில் மாட்டல் அணிவது என்பது செவிக்கு ஒரு வடிகட்டியை போன்று அமைந்துள்ளதாம். ஏனெனில் ஒரு சில விடயங்கள் கேட்கப்பட வேண்டுமென்பதும் சிலவற்றை கேட்க தவிர்க்க வேண்டும் என்ற கருத்தான நம்பிக்கையை கையாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடரும்...................

செயின் , நெக்லஸ் , அட்டிகை
கழுத்தில் செயின் அணியும் போதுஉடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் .
மனித உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குவது கழுத்தாகும் நம் உடலின் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைப்பகுதிக்கு எடுத்துச்செல்லக்கூடிய நரம்புகளுக்கெல்லாம் கழுத்துபகுதியானது ஒரு பாலமாக அமைகின்றது.
கழுத்தில் அட்டிகை அணிவதனால் நரம்புகளுக்கு நல்ல ஊக்கத்தை தரக்கொடியதாக அமைகின்றது.

- nimalபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148999nimal wrote:ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
எனக்கும் தெரியலை , ஒரு ஊகமாய் சொல்கிறேன், இதற்க்கு 2 காரணங்கள் இருக்கலாம்.
1. நிறைய பணம் இருக்கு என்பதால் ...... அல்லது மாற்றுப்பல், பல்லின் நிறத்திலேயே பொருத்துவது இப்போது போல இல்லாமல் இருந்தாதால் அப்படி வைத்துக்கொண்டிருந்திருப்பா ர்கள்.
2. நாம் கை இல் மோதிரம் போடுவதே சாப்பிடும்போது தங்கம் கொஞ்சம் உள்ளே போவதற்கு என்று சொல்வார்கள்.அது படி பார்த்தால், கை இல் இருந்தாலே கொஞ்சம் தங்க சத்து உள்ளே போகும் என்றால், பல்லிலேயே இருந்தால் ரொம்ப நல்லது தானே என்று 'தங்கப்பல்' கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் நிர்மல்.
நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் சரி இது என்ன தெரியுமா? இதை கூட தங்கத்தில் செய்கிறார்கள்..............
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன்.
இதை அணிவதால் ஏதும் பலன் உண்டா என்று எனக்கு தெரியலை................யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன்.
இதை அணிவதால் ஏதும் பலன் உண்டா என்று எனக்கு தெரியலை................யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெத்தி சுட்டி
சுலபமாய் சளி பிடிக்காது, முக்கில் ரத்தம் வடியாது.
இராஜத்தானில் தினமும் இதை அணிகிறார்கள் ........அவர்களின் பிரிவுகள் பல இருக்கு, அது பொறுத்து அணிவார்கள்
சுலபமாய் சளி பிடிக்காது, முக்கில் ரத்தம் வடியாது.
இராஜத்தானில் தினமும் இதை அணிகிறார்கள் ........அவர்களின் பிரிவுகள் பல இருக்கு, அது பொறுத்து அணிவார்கள்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4