புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அணிகலன்கள் , நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விஷயம்.
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.
பசும் பொன் = மஞ்சள் நிறமான பொன் = தங்கம் , இதுவே கனகம் , ஸ்வர்ணம் எனும் சொற்களாலும் குறிக்கப்படும் .
இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 9l7P9QqagKRR0HMuKSgU+IMG-20150421-WA0015](https://www.filepicker.io/api/file/9l7P9QqagKRR0HMuKSgU+IMG-20150421-WA0015.jpg)
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.
நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 AbryGMXSgiqTBTNXkzCY+gold-rate](https://www.filepicker.io/api/file/AbryGMXSgiqTBTNXkzCY+gold-rate.jpg)
நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.
தொடரும்...............

மோதிரம், ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு...
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Udw3OgY6Qlu9qNafEXuV+ruby-ring-by-mahi-fr1100314-large_aa6402ce4059c6ee71e7b093a213c14d](https://www.filepicker.io/api/file/udw3OgY6Qlu9qNafEXuV+ruby-ring-by-mahi-fr1100314-large_aa6402ce4059c6ee71e7b093a213c14d.jpg)
விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 U43trBTXRKzyZZoC0kRw+-CRI0907-Wholesale-lady-finger-ring-High-Quality-Gold-Plated-Rings-for-women-wedding-gifts-rose](https://www.filepicker.io/api/file/u43trBTXRKzyZZoC0kRw+-CRI0907-Wholesale-lady-finger-ring-High-Quality-Gold-Plated-Rings-for-women-wedding-gifts-rose.jpg)
அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Wms6SEJqTtejNtep4WGe+pretty-finger-ring-by-kaara-san174-medium_b1430c67891eaef4f4f3b360b9df2acb](https://www.filepicker.io/api/file/wms6SEJqTtejNtep4WGe+pretty-finger-ring-by-kaara-san174-medium_b1430c67891eaef4f4f3b360b9df2acb.jpg)
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 OR79xR3FRL2xEL0qRWUa+download](https://www.filepicker.io/api/file/oR79xR3FRL2xEL0qRWUa+download.jpg)
அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 B1WIUgfrTcOczNlaDqXy+1.0x0](https://www.filepicker.io/api/file/b1WIUgfrTcOczNlaDqXy+1.0x0.jpg)
தொடரும்..................

மேற்கோள் செய்த பதிவு: 1148966ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா..........
நகைகளை பார்க்கும்போதே ஆசையா இருக்கு
ஆமாம் பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோடு, மாட்டல், ஜிமிக்கி
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 IuDNyqZWQeGBaZ3Kqtxi+images(1)](https://www.filepicker.io/api/file/iuDNyqZWQeGBaZ3Kqtxi+images(1).jpg)
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள். காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 MDAEiLVRRlWcvCRz6KjK+4](https://www.filepicker.io/api/file/MDAEiLVRRlWcvCRz6KjK+4.png)
உலோகம், கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறது. காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 TJ5WSjbJTAGhpMFIPCit+15](https://www.filepicker.io/api/file/TJ5WSjbJTAGhpMFIPCit+15.jpg)
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 ZnUCHvRYQkOyYBhruYRe+iwvaf_201583](https://www.filepicker.io/api/file/znUCHvRYQkOyYBhruYRe+iwvaf_201583.jpg)
ஜிமிக்கியினை தாங்கும் விதமாக மாட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது ஜிமிக்கி அணியும் பகுதியானது அழுத்த மையப்பகுதியாக அமைகின்றது . அக்காலத்தில் மாட்டல் அணிவது என்பது செவிக்கு ஒரு வடிகட்டியை போன்று அமைந்துள்ளதாம். ஏனெனில் ஒரு சில விடயங்கள் கேட்கப்பட வேண்டுமென்பதும் சிலவற்றை கேட்க தவிர்க்க வேண்டும் என்ற கருத்தான நம்பிக்கையை கையாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 7QOerhrPTE2OmBrIMHwh+12t006](https://www.filepicker.io/api/file/7QOerhrPTE2OmBrIMHwh+12t006.jpg)
தொடரும்...................

செயின் , நெக்லஸ் , அட்டிகை
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 UILyfRdBTJKtIMayMexN+bridesofsi](https://www.filepicker.io/api/file/UILyfRdBTJKtIMayMexN+bridesofsi.jpg)
கழுத்தில் செயின் அணியும் போதுஉடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் .
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 MJoEcdy8RXhNYBjdQ0vQ+jewellery](https://www.filepicker.io/api/file/MJoEcdy8RXhNYBjdQ0vQ+jewellery.jpg)
மனித உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குவது கழுத்தாகும் நம் உடலின் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைப்பகுதிக்கு எடுத்துச்செல்லக்கூடிய நரம்புகளுக்கெல்லாம் கழுத்துபகுதியானது ஒரு பாலமாக அமைகின்றது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 1HA280T1a9IprKBEiIwp+blogger-image-490740151](https://www.filepicker.io/api/file/1HA280T1a9IprKBEiIwp+blogger-image-490740151.jpg)
கழுத்தில் அட்டிகை அணிவதனால் நரம்புகளுக்கு நல்ல ஊக்கத்தை தரக்கொடியதாக அமைகின்றது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 W4E91qrSnKlKgZ6G5spQ+19fb63cb70c1ea8cb6a66be2f3ba9251](https://www.filepicker.io/api/file/w4E91qrSnKlKgZ6G5spQ+19fb63cb70c1ea8cb6a66be2f3ba9251.jpg)

![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Hl7x2JbPQPa19Ct66s4b+gs123f](https://www.filepicker.io/api/file/hl7x2JbPQPa19Ct66s4b+gs123f.jpg)
- nimalபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148999nimal wrote:ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும் திரு க்ரிஷ்ணாம்மா ?
எனக்கும் தெரியலை , ஒரு ஊகமாய் சொல்கிறேன், இதற்க்கு 2 காரணங்கள் இருக்கலாம்.
1. நிறைய பணம் இருக்கு என்பதால் ......
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
2. நாம் கை இல் மோதிரம் போடுவதே சாப்பிடும்போது தங்கம் கொஞ்சம் உள்ளே போவதற்கு என்று சொல்வார்கள்.அது படி பார்த்தால், கை இல் இருந்தாலே கொஞ்சம் தங்க சத்து உள்ளே போகும் என்றால், பல்லிலேயே இருந்தால் ரொம்ப நல்லது தானே என்று 'தங்கப்பல்' கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் நிர்மல்.
நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் சரி இது என்ன தெரியுமா? இதை கூட தங்கத்தில் செய்கிறார்கள்..............
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 KgXQcxU9RtGUphrP3qZM+fa70f701d07ee0e407a187a3f94d1b48](https://www.filepicker.io/api/file/kgXQcxU9RtGUphrP3qZM+fa70f701d07ee0e407a187a3f94d1b48.jpg)
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Ll2ZOw3nQbWyxnCYd6oC+31LZ+8906ZL._SY300_](https://www.filepicker.io/api/file/ll2ZOw3nQbWyxnCYd6oC+31LZ+8906ZL._SY300_.jpg)
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 R0S646rQieKCATft2EKb+$T2eC16N,!)!E9s2f!p0MBRC)tiL9cg--60_35](https://www.filepicker.io/api/file/R0S646rQieKCATft2EKb+$T2eC16N,!)!E9s2f!p0MBRC)tiL9cg--60_35.JPG)
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 QnFT4hyQYqYxPdEIhDAL+41DB3j7D-dL._SY355_](https://www.filepicker.io/api/file/QnFT4hyQYqYxPdEIhDAL+41DB3j7D-dL._SY355_.jpg)
இதை அணிவதால் ஏதும் பலன் உண்டா என்று எனக்கு தெரியலை................யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன்.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 KgXQcxU9RtGUphrP3qZM+fa70f701d07ee0e407a187a3f94d1b48](https://www.filepicker.io/api/file/kgXQcxU9RtGUphrP3qZM+fa70f701d07ee0e407a187a3f94d1b48.jpg)
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Ll2ZOw3nQbWyxnCYd6oC+31LZ+8906ZL._SY300_](https://www.filepicker.io/api/file/ll2ZOw3nQbWyxnCYd6oC+31LZ+8906ZL._SY300_.jpg)
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 QnFT4hyQYqYxPdEIhDAL+41DB3j7D-dL._SY355_](https://www.filepicker.io/api/file/QnFT4hyQYqYxPdEIhDAL+41DB3j7D-dL._SY355_.jpg)
இதை அணிவதால் ஏதும் பலன் உண்டா என்று எனக்கு தெரியலை................யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெத்தி சுட்டி
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 NmDgD1ZqTPSYRH0ZXJal+1796591_765677153469663_368936226025583400_n](https://www.filepicker.io/api/file/NmDgD1ZqTPSYRH0ZXJal+1796591_765677153469663_368936226025583400_n.jpg)
சுலபமாய் சளி பிடிக்காது, முக்கில் ரத்தம் வடியாது.
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 H6u7pSddSmWZpu7mEC2E+70f6fb5d3776d5727a6b18426727dcfa](https://www.filepicker.io/api/file/h6u7pSddSmWZpu7mEC2E+70f6fb5d3776d5727a6b18426727dcfa.jpg)
இராஜத்தானில் தினமும் இதை அணிகிறார்கள்
........அவர்களின் பிரிவுகள் பல இருக்கு, அது பொறுத்து அணிவார்கள்
![நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) - Page 3 Si1sn1dqTRez7A9sdK8b+NethiChutti01](https://www.filepicker.io/api/file/si1sn1dqTRez7A9sdK8b+NethiChutti01.jpg)

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|