புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?
Page 1 of 1 •
பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்மணி அவர். அவ்வப்போது ஊடகங்களிலும் தென்படுவார். பார்க்க பளிச்சென்று கம்பீரமாக இருப்பார்.
வெகுநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவரிடம், ‘நாம் இவ்வளவு நேரம் பேசியும் நீங்கள் இறுக்கமாகவே காணப்படுகிறீர்களே! ஏன்?’ என்று கேட்டேன்.
‘‘பலதரப்பட்ட பிரபல ஆண்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் என்னை சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் என்னோடு அமர்கிறார்கள். நான் இறுக்கமாக, உம்மென்று இருந்தால்தான் என்னிடம் நெருங்கமாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளையும் கேட்கமாட்டார்கள்’’ என்று பதிலளித்தார்.
‘அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியடையும் விதத்திலும், வெளியே சொல்லிக்கொள்ளும் விதத்திலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. அப்படித்தானே?’ என்று நான் கேட்டேன். அதன் பின்புதான் அவர், வெற்றிடமாக இருக்கும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மனந் திறந்து பேசத் தொடங்கினார்.
இந்த பெண்மணி வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பெரிய வீடும், பண்ணையும் இருந்திருக்கிறது. இவருக்கு நினைவு தெரியும் முன்பே தந்தை இறந்து போயிருக்கிறார். அதனால் முழு நிர்வாகத்தையும் கவனிக்கும் பொறுப்பு இளம் வயது தாயாருக்கு வந்திருக்கிறது. பண்ணையில் ஆண்களே அதிகம் வேலை பார்த்திருக்கிறார்கள். ‘கணவர் இல்லாத பெண் என்பதை வேலைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்பதற்காக, இறுக்கமான முகத்தோடு ஆண்களிடம் கடுமையாக நடந்திருக்கிறார்.
‘‘அம்மாவை பார்த்தே வளர்ந்ததால் நானும் ஆண்களிடம் அப்படியே நடந்துகொண்டேன். நான் பருவமடைந்த காலகட்டத்தில் அதுவே எனக்கு பாதுகாப்பாக தெரிந்ததால் இப்போதும் அதையே தொடர்கிறேன்’’ என்று இறுக்கமான முகத்திற்கு விளக்கம் கொடுத்தார்.
இவருக்கு வயது 40, திருமணம் செய்துகொள்ளவில்லை. காரணம் கேட்டேன்.
‘‘சிறுவயதில் இருந்தே ஆண்களை வேலைக்காரர்களாக பார்த்து பழகிவிட்டதால், சம உரிமை கொடுத்து ஆணை திருமணம் செய்துகொள்ள மனம் இடம்தரவில்லை. ஆனால் இப்போது 40 வயதில் எனக்குள் காதல் அரும்பியிருக்கிறது. அதுபற்றி உங்களிடம் ஆலோசனை பெறவே வந்திருக்கிறேன்’’ என்றார்.
இவர் சார்ந்திருக்கும் துறையில், இன்னொரு பிரிவில் இவர் காதலிக்கும் நபர் பணிபுரிகிறார். இருவருக்கும் சம வயது.
‘‘எனது காதலருக்கும் திருமணமாகவில்லை. இதுவரை எந்த ஆணிடமும் ஏற்படாத முதல் ஈர்ப்பு அவர் மீது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை நான் மறைத்து, நல்ல நண்பராக மட்டும் பழகிக்கொண்டிருக்கிறேன். அவர் காதலைத் தவிர மீதி எல்லா விஷயங்களையும் என்னிடம் பேசுகிறார். ஒருநாள்கூட அவரை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அதுபோல் என்னை பார்க்காமல் அவராலும் இருக்க முடியவில்லை. ஆனாலும் மனந்திறந்து பேசாமல் இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்’’ என்றார் கவலை கலந்த குரலில்.
பிரியமுடியாத அளவுக்கு இருவரும் நெருங்கியிருப்பது புரிந்தது. ஆனாலும் இவர்களது அதிக படிப்பு, பெரிய வேலை, அந்தஸ்து போன்றவை மனந்திறந்து பேச முடியாத அளவுக்கு இருவருக்குள்ளும் ‘ஒருவித பயத்தை’ உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.
‘நீங்கள் காதலை வெளிப்படுத்த பயப்படுகிறீர்கள் அல்லவா?’ என்று கேட்டேன்.
‘‘ஆமாம்! நான் காதலை வெளிப்படுத்தும்போது அவர், ‘நான் உன்னை காதலிக்கவில்லை. இந்த வயதில் காதலிப்பது அசிங்கம். நாம் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை’ என்று கூறிவிட்டால், எனக்கு அவமானம் ஆகிவிடும். அதனால் உருவாகும் குற்ற உணர்வில் இருந்து என்னால் மீள முடியாது. அதன் பின்பு அவரது நட்பும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமே! ஆகையால்தான் பயப்படுகிறேன்’’ என்றார்.
‘காதல் வசப்படாததுவரை நீங்கள் தைரியமாக இருந்திருக்கிறீர்கள். எப்போது காதல் வசப்பட்டீர்களோ அப்போதே மனதளவில் பலகீனமாகிவிட்டீர்கள். அதனால்தான் இவ்வளவு பயம்’ என்ற நான், ‘இந்த பயம் உங்களைவிட்டு போக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது’ என்றேன்.
‘‘என்ன வழி?’’ என்று ஆவலுடன் கேட்டார்.
‘மனந்திறந்து பேச இன்னும் யோசித்துக்கொண்டே இருந்தால் 50 வயதான பின்பு, ‘40 வயதில் காதலை சொல்லாமல் விட்டுவிட்டோமே!’ என்று நீங்கள் பெரும் கவலை கொள்ள வேண்டிய திருக்கும். அதனால் செல்போனை எடுங்கள். இப்போதே உங்கள் மனதில் இருப்பதை அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் நினைப்பதைபோல்தான் அவரும் நினைப்பார். அதனால் பயப்படாதீர்கள். தைரியமாக பேசுங்கள்’ என்றேன்.
அந்த பெண்மணி தயக்கத்தோடு செல்போனை எடுத்து பேசினார். பேச்சின் போக்கிலே கண்களை மூடிக்கொண்டு தைரியமாக தனது காதலை சொல்லிவிட்டார். மீண்டும் அவர்கள் பேச்சு தொடர, அவர் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்தது. நாணமும் தென்பட்டது.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போனை ‘ஆப்’ செய்ததும், ‘உங்கள் காதலர் என்ன பதில் சொன்னார் என்பதை உங்கள் சிரிப்பே காட்டிக்கொடுத்துவிட்டது’ என்றேன்.
‘‘ஆமாம், நான் பயந்ததுபோல் அவரும் பயந்து காதலை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். நான் வெளிப்படையாக பேசியதும் அவரும் காதலை சொல்லிவிட்டார். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வோம். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது’’ என்றார், தலையை கவிழ்ந்து கொண்டு!
சிலருக்கு இப்படித்தான் 40 வயதில் காதல் பூக்கிறது. அதையும் மறைத்து என்ன ஆகப்போகிறது! எல்லா பெண்களும் வாழத்தானே பிறந்திருக்கிறார்கள்!
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா.......வாழ்க்கை வாழ்வதற்கே !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையாக உள்ளது .. மனதை திறந்து காட்ட பாவம் தயங்கி இருக்கிறார் . "ஐஸ் பிரேக் "ஆனதும்.... மகிழ்ச்சி தான் .. சூப்பர்
நல்ல வேலை கிடைத்ததும் ,
வறுமையில் வாடிய குடும்பத்தை தூக்கி
நிறுத்துவதிலும், மூத்த சகோதரி மற்றும்
தங்கைகளை கரையேற்றுவதிலும் இளமையை
தொலைத்த பெண் தற்போது வசதியுடன்
இருக்கிறார்....
-
வயது நாற்பதை கடந்து விட்டது...
தன்னிடம் உள்ள சொத்துக்களை உத்தேசித்துதான்
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆடவன்
முன்வருவான் என்ற அச்சத்தில் முதிர்கன்னியாக
காலத்தைக் கழிக்கிறாள்....
-
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்...
-
வறுமையில் வாடிய குடும்பத்தை தூக்கி
நிறுத்துவதிலும், மூத்த சகோதரி மற்றும்
தங்கைகளை கரையேற்றுவதிலும் இளமையை
தொலைத்த பெண் தற்போது வசதியுடன்
இருக்கிறார்....
-
வயது நாற்பதை கடந்து விட்டது...
தன்னிடம் உள்ள சொத்துக்களை உத்தேசித்துதான்
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆடவன்
முன்வருவான் என்ற அச்சத்தில் முதிர்கன்னியாக
காலத்தைக் கழிக்கிறாள்....
-
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்...
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1