ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை

3 posters

Go down

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை  Empty ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை

Post by ayyasamy ram Mon 29 Jun 2015 - 6:15

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ததால், மனமுடைந்த பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நன்னிக்குப்பம், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சாந்தசீலம் (29). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அதிமுக மேலவை பிரதிநிதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு அண்மையில் மேல்முறையீடு செய்தது. இதனால் மனமுடைந்த சாந்தசீலம் சனிக்கிழமை மாலை விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே சாந்தசீலம் இறந்தார். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எம்.பி., எம்எல்ஏக்கள் அஞ்சலி: இந்தச் சம்பவத்தை அறிந்த கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன், எம்எல்ஏக்கள் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இறந்த சாந்தசீலம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82817
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை  Empty Re: ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை

Post by மாணிக்கம் நடேசன் Mon 29 Jun 2015 - 13:34

இது போன்ற முட்டாள்கள் இருப்பதை விட இறப்பதே மேல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை  Empty Re: ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை

Post by M.Jagadeesan Mon 29 Jun 2015 - 13:45

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை  Empty Re: ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
» மேல் முறையீடு: உச்ச நீதிமன்றம் தடை விதித்தால் ஜெ.வுக்கு சிக்கல்?
» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
» எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை: டிடிவி தினகரன்
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum