புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
56 Posts - 73%
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
8 Posts - 3%
prajai
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் கடுந்தவம்.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:26 am

எற்பூ நாசிஎன்றும் கிள்ளை நாசிஎன்றும்
பற்பல வாறு போற்றிப் புகழுகின்ற
பொற்புடை மூக்கின் கடுந்தவம் காண
சிற்சபை தன்னில் நடமிடும் கடவுள்
ஏகினன் ஒருநாள் இமயத்து உச்சியில்
எவரெஸ்ட் என்னும் சிகரம் தன்னிலே.

எங்கும் முகிலாம்; எங்கும் பனியாம்
தங்கிய மாமலை பாறை ஒன்றினில்
மங்கிய ஒளியில் மாலை வேளையில்
திங்களைச் சூடிய கங்கையின் நாயகன்
அங்கே கண்டனன் அற்புதக் காட்சி.

சிவசிவ என்னும் மந்திரம் தன்னை
சிவனை நோக்கி ஒற்றைக் காலில்
நின்ற நிலையில் நீள்பெரும் மூக்கு
குன்றம் ஒலிக்கச் சொல்லிய வாறு
தன்னை மறந்து தவமும் செய்ய

திரிசடைக் கடவுள் மூக்கை நோக்கி
" அரிதினும் அரிய நின்தவம் கண்டு
அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தோம்
இகத்தினில் இதுபோல் மனிதனின் உறுப்பு
கடவுளைக் காண கடுந்தவம் செய்தது
ஏடுகளில் காணா எடுத்துக் காட்டு
மெச்சினோம் தவத்தை உச்சி முகந்தோம்
நச்சியே உந்தன் திருமுன் வந்தோம்
விரும்பிய வரம்கேள்! தருவோம் உமக்கே! "

என்றே சொல்ல எழிலுடை மூக்கு
நன்றெனச் சொல்லி நாயகன் திருமுன்
தண்டமிட்டு அவன் தாள் வணங்கி
" முக்கண் முதல்வா! முருகனை ஈன்றோய் !
பக்கலில் வந்தெனைப் பரிவுடன் பாராய்!
இன்று நேற்றல்ல இருயுக மாக
நின்ற நிலையிலே நின்னை நோக்கி
உணவும் நீரும் உறக்கமும் இன்றி
பிணத்தை ஒத்த நிலையை அடைந்தேன்
அல்லும் பகலும் உந்தன் நினைவே
செல்லும் உயிரை செல்லாது நிறுத்த
கடுந்தவம் புரிந்தேன் உன்னைக் காண
எடுத்த முயற்சி வீண்போக வில்லை
வந்தாய் இங்கே ! வளர்மதி சூடி
தந்தாய் உறுதி ! வரமும் கேட்பேன்!

எல்லா மணமும் நுகரும் திறனை
எனக்குக் கொடுத்த இறைவா! எந்தன்
தலைவியின் கூந்தல் வங்கக் கடலின்
அலையென இருக்க அதன்கண் வீசும்
சுகந்தம் நுகரும் திறமை எனக்கு
இகந்தனில் இல்லை என்னும் குறையைப்
போக்கிடும் வரத்தினைத் தந்தே இந்த
மூக்கினைக் காத்திடு முக்கண் முதல்வா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:57 am

மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 11:31 am

T.N.Balasubramanian wrote:மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148304

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு ; ஆனால் அதை நுகரும் சக்தி தனக்கில்லையே என்று மூக்கு ஏங்குகிறது . எனவே அந்த நுகரும் சக்தியை வரமாகத் தரும்படி இறைவனைக் கேட்கிறது மூக்கு .

இது ஒரு கற்பனைதான் . மற்றபடி ஆராய்ச்சிக்கோ அல்லது விவாதத்திற்கோ உரியது அல்ல .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 11:38 am

நன்றி ,ஜெகதீசன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 5:57 pm

மூக்கின் கடுந்தவம்.  C77Pl3YSQ9iMbHppTMAJ+Image0055
-
கற்பனை அருமை

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:36 pm

மூக்கின் கடுந்தவம்.  3838410834 மூக்கின் கடுந்தவம்.  3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:42 pm

அய்யாசாமி ராம் , வேல்முருகன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக