புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
28 Posts - 3%
prajai
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம்

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:42 pm

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். அதனுடைய அருமையை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகத்திலே பல உடற்பயிற்சி முறைகள் உள்ளன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் அவற்றை எல்லாம் சேர்த்துக் கூட்டி, Synthesis செய்து மருத்துவத் துறையில் அவர்களுக்கு இருந்த அனுபவத்தை கொண்டு பல காலம் செயல்படுத்தி, பலன்களையெல்லாம் கணித்து இந்த எளியமுறை உடற்பயிற்சியினை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த உடற்பயிற்சிகள் உடல் உறுப்பு எதனையும் வருத்தாமல், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாமல் பயிற்சிகளை முடித்துக்கொள்ள முடிகிறது. இந்த உடற்பயிற்சி எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதை விஞ்ஞான அடிப்படையிலேயே விளக்கியுள்ளார்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கடி ஒரு சாம்யம் (Formula) கூறுவார்கள். பாவப்பதிவு என்ன என்றால், அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச் செயல் பதிவுகளும் ஆகும். அதே போன்று, அந்த துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து, நாளுக்கு நாள் அறிவு மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவை எல்லாம் புண்ணியம். அந்த முறையில் இந்த எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லன. எவ்வாறு? முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்கு சீர்குலைந்து, அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு, மனத்திலும் உடலிலும் நோய் தோன்றி, அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்குக் கூடப் போவது. இந்தப் பழிச் செயல் பதிவுகளிலிருந்து, அதனால் விளையும் துன்பங்களிலிருந்து, நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றுத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும், அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் இந்த உடற்பயிற்சி முறை வகுக்கப்பட்டது.
(தொடரும்...)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 4:32 pm

அருமை அருமை நல்ல தகவல்... நன்றி நண்பா... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196
உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள்..... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 154550 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sat Nov 14, 2009 12:19 pm

உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை. அதைச் சிகிச்சை என்ற சொல்வார்கள். நோயைத் தீர்த்து கொள்வதற்கும் மேலாக சிறந்த ஒரு முறை என்னவென்றால், நோய் வராமலே தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு விழிப்பு நிலை. அதற்குரிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.
மருத்துவத்துறை விஞ்ஞானிகளின் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்து விட்ட நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே உறுப்பிலே அது ஆரம்பித்து இருக்கலாம். உதாரணமாக அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும். அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீரணம் போகாது.
அதுபோல, நோய் ஒரு இடத்தில் இருக்கும் அதனுடைய அறிகுறி அல்லது வெளித்தோற்றம் (Symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக இந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் போன்ற இயக்கங்கள் ஊக்கி விடப்படுகின்றன. ஆனால் உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்றப் பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப்படுகின்றன.
சரியாக, திட்டமாக, அளவோடு நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும்? அந்த மாதிரி அந்தப் பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும். Aggravate ஆகும். விளைவு தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகலாம். அந்த இடத்தில் ஏற்பட்ட நோய் போகும், மற்ற இடத்தில் நோய் வரும். எனவேதான் சொன்னேன் - சிகிச்சை என்பதைவிட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.
(- தொடரும்...)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 3:09 pm

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக