ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

2 posters

Go down

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம் Empty சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 9:50 am

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம் IBrTwpaRQjaK0X5I7TzJ+seena
-


எழுதுபொருள்களை அறிமுகப்படுத்தும் ஒய் பிளஸ் நிறுவனத்தின் சீன இயக்குநர் மயிங்டா டெரி மா, இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின், வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன், நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் ஆலோசகர் இர்பான் சயீத் ஷேக்.

————————————————————————————

சீனாவில் பிரபலமாக உள்ள “ஒய் பிளஸ்’ எழுதுபொருள்கள் நிறுவனம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சீன நாட்டில் “ஒய் பிளஸ்” என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எழுதுபொருள்களான பென்சில், அழிப்பான், “ஷார்ப்பனர்’ உள்ளிட்ட பொருள்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்று வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி, விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிறுவனத்தின் சீன இயக்குநர் மயிங்டா டெரி மா, இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின், சந்தைப்படுத்துதல் ஆலோசகர் இர்பான் சயீத் ஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்கு சீன நிர்வாகிகளிடமும், 49 சதவீத பங்கு இந்திய நிர்வாகிகளிடமும் இருக்கும். நிறுவனத்துக்கு சென்னையில் தயாரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

எழுதுபொருள் உற்பத்தி துறையில் சீன நிறுவனம் ஒன்று இந்தியாவில் முதலீடு செய்வது இதுவே முதல்முறை என்று நிறுவனத்தின் இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின் தெரிவித்தார்.

=தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம் Empty Re: சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

Post by T.N.Balasubramanian Sun Jun 28, 2015 11:45 am

நல்ல செய்தி !
வேலை வாய்ப்புகள் தோன்றும் .

நன்றி ,ram .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம் Empty Re: சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 12:07 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி !
வேலை வாய்ப்புகள் தோன்றும் .

நன்றி ,ram .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148325
-
அப்படி ஒன்றும் வேலை வாய்ப்புகள் பெருகாது..!!
-
இந்தியாவில் இத்தொழிலில் இருப்பவர்கள்
சவாலை சந்திக்க நேரிடும்...என்றே கருதுகிறேன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம் Empty Re: சீன எழுதுபொருள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum