ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Poll_c10கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Poll_m10கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

5 posters

Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 9:48 am

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: UEAQi9UURKKT323oNx6D+aandal
-
கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: 8UuVMdh3QIOrItowpejz+csir27pra
-

—-

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடுகுகளைக் கொண்டு 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை வடிவமைத்துள்ளார். இளைஞரின் சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆர். பிரபு (35). இவர் சாதனை முயற்சியாக 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை ஓவியமாக வரைந்து, பின்னர் கடுகுகளைக் கொண்டு ஆண்டாள் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த சாதனை முயற்சியை இந்திய அளவில் சாதனைகளை அங்கீகரிக்கும் இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து பிரபுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் இந்த புத்தகத்தில் பிரபுவின் சாதனை இடம் பெறவுள்ளது.

இதுகுறித்து பிரபு கூறியது: சிறுவயது முதலே சாதனை படைக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குண்டு. பொறுமையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, கடுகுகள் மூலம் ஆண்டாள் உருவத்தை உருவாக்கினேன்.

இந்த ஓவியத்தின் உயரம் 8 அடி, அகலம் 5 அடி. இந்த ஓவியத்துக்கு 750 கிராம் கடுகும், ஒரு கிலோ பசையும் தேவைப்பட்டது.

முதலில் ஆண்டாள் உருவத்தை ஒரு வெள்ளை சார்ட் அட்டையில் கோடுகளாக வரைந்துவிட்டு பின்னர் அந்த கோடுகள் மேல் பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் மூக்குத்தி கல் பிடிக்கும் கிடுக்கியை பயன்படுத்தி மிகவும் பொறுமையாக ஒவ்வொரு கடுகாக எடுத்து பசையில் தோய்த்து, சார்ட்டில் வரையப்பட்ட கோடுகள் மீது ஒட்டி ஓவியத்தை முடித்தேன். இந்த கடுகு ஓவியத்தை வடிவமைக்க 3 மாதங்கள் ஆனது. அரைமணி நேரம் ஓவியத்தை வடிவமைத்தால் எனக்கு 2 மணிநேரம் ஓய்வு தேவைப்படும் என்றார்.

-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty Re: கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by வேல்முருகன் Sun Jun 28, 2015 8:47 pm

கடினஉழைப்பு -க்கு கிடைத்த வெற்றி.... வாழ்த்துக்கள் .........


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty Re: கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by shobana sahas Sun Jun 28, 2015 11:05 pm

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: 103459460
அருமை.... வாழ்த்துக்கள் . அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty Re: கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by M.Jagadeesan Mon Jun 29, 2015 9:14 am

உங்களின் கலையார்வத்திற்கும் , பொறுமைக்கும் பாராட்டுக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty Re: கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by rajaalways Mon Jun 29, 2015 10:07 am

மிகவும் பொறுமை தேவை. வாழ்த்துக்கள்
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்: Empty Re: கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum