புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"டேபிள் மேனர்ஸ்' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Page 1 of 1 •
- GuestGuest
நம்முடைய தென்னிந்திய முறைப்படியிலான விருந்துகளில் வாழை இலை போட்டு விதவிதமாகப் பரிமாறுவது போல மேலை நாடுகளின் வழக்கப்படி விருந்து கொடுக்கும் போது டேபிள் மீது தட்டுகள் வைத்து, தட்டின் இடது புறம் ஃபோர்க்கும், வலது புறம் கத்தியும், ஸ்பூனும் வைக்க வேண்டும். அருகில் ஒரு "நாப்கின்' வைக்கப்படும். வலது கையினால் பிரட் மற்றும் உணவு வகைகளை வெட்டி பின்பு ஃபோர்க்கினால் எடுத்து உண்ண வசதியாக இருக்குமெனத்தான் இந்த ஏற்பாடு. இடது கையினால் வெட்டுவது முடியாதல்லவா? தண்ணீரும் வலது பக்கம்தான்!
இது போன்ற விருந்துகளில் முதலில் "சூப்' ஒன்று பரிமாறப்படும். "சூப்'களில் பல விதங்கள் உண்டு என்றாலும் பலவித காய்கறிகள் சேர்த்து செய்த "வெஜிடெபிள்' சூப் பலரும் விரும்பும் ஒன்று. இந்த சூப் வகைகள் பசியை நன்கு தூண்டவல்லது. சூப் குடித்து 10 - 20 நிமிடங்கள் கழித்துதான் மற்ற ஐட்டங்கள் பரிமாறப்படும். நம் விருந்துகளில் முடிவில் பாயசம் போல, இந்த வகை விருந்துகளில் "டெஸர்ட்' ஐட்டங்கள் பரிமாறப்படும்.
விருந்து உண்டு முடியும் நேரம் இன்னமும் ஏதாவது உண்ண விரும்புகிறீர்களா? உண்டவரையே போதுமா என்பது நீங்கள் ஸ்பூன், ஃபோர்க் இவைகளை வைக்கும் முறையிலிருந்து தெரியும், முன்பே சொன்னது போல இவைகளைக் குறுக்காக வைத்தால் உண்டு முடித்தாகிவிட்டது; இனி எதுவும் பரிமாறத்தேவையில்லை என்பது பொருள். இப்படி இல்லாமல் நேராக வைத்தால் இன்னும் உண்ண விரும்புகிறார்கள் என்பது பொருள்.
இது போன்ற விருந்துகளில் முக்கிய விருந்தாளி அமர்ந்து உண்ண ஆரம்பித்த பின்னர்தான் விருந்தில் கலந்துகொள்ளும் மற்றவர்களும், விருந்து கொடுப்பவரும் உண்ணத் தொடங்குவர். விருந்தாளிகள் உண்ணும் முன்பு விருந்து தருபவரோ, அவரைச் சேர்ந்தவர்களோ உண்ணமாட்டார்கள். சிலர் விருந்துகளில் உணவு கொண்டுவந்து வைத்தவுடனேயே உண்ணத் தொடங்கிவிடுவார்கள். இது சரியான பழக்கம் கிடையாது. அதே போல விருந்தின் ஆரம்பத்தில் தரப்படும் "சூப்'பும் விருந்தின் தன்மைக்கு ஏற்ப அமையும்.
விருந்து "ஹெவி' என்றால் "சூப்' லைட்டாகவும் - விருந்தில் ஐட்டங்கள் குறைவாக இருந்தால் "பலவித காய்கறிகள்' சேர்த்த "வெஜிடெபிள்' சூப் போல சற்று ஹெவியாகத் தர ஓரளவு வயிறு இதிலேயே நிரம்பிவிடும். "சூப்' தந்த பின்பு சேலட் - சிலர் 'ஸ்டார்டர்ஸ்' என சூப்புடன் தருபவர்களும் உண்டு. சூப்புடன் தரப்படும் "பிரட் ஸ்டிக்ஸ்' போன்றவை தான் இவை. பெரிய பெரிய விருந்துகளில் - "காக்டெயில்' இடம் பெறும் பார்ட்டிகளில் தரப்படும் சின்னச் சின்ன ஸ்னேக்ஸ் வைப்பர்.
பொதுவாக "ட்ரிங்ஸ்' குடிக்கும்போது அவற்றை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்பதால் வறுத்த முந்திரி, பிரட் ஸ்டிக் போன்ற பல வித்தியாசமான ஸ்னேக்ஸ் வைக்கப்படும். "காக்டெய்ல்' வைப்பவர்கள்தான் இப்படி. சாதாரணமான விருந்தென்றால் "சூப்', "ப்ரெட்க்ரோட்டன்ஸ்' - அடுத்தது "சாலெட்'. அதிகபட்சம் பச்சைக்காய்கறிகளைக் கொண்டு தயார் செய்யப்படுவதுதான் "சாலட்'டுகள். உருளைக் கிழங்கு போன்றவையும் இதில் இடம் பெறும் சுண்டல்களும்தான் வேகவைத்துச் சேர்க்கப்படுகின்றன.
"சாலட்'கள் உண்ணும் பழக்கம் மிகவும் ஆரோக்கியமானதொரு நல்ல பழக்கம். உண்ணும் உணவில் 2/3 பாகம் இது போன்ற பச்சைக் காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட "சாலட்'கள் என்னும்போது அதிலுள்ள வைட்டமின் சத்துகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவதால் உடல் ஆரோக்கியம் பெறும். இவற்றை உண்பதிலேயே பாதி வயிறும் நிரம்பிவிடும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதியில் விடுவிடாற்போல் உள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|