புதிய பதிவுகள்
» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Today at 23:07

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Today at 23:05

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Today at 23:04

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Today at 23:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:48

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 17:26

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:59

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:39

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 9:00

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:02

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:35

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:23

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun 25 Aug 2024 - 23:58

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun 25 Aug 2024 - 14:31

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 23 Aug 2024 - 18:57

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:08

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:04

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri 23 Aug 2024 - 14:53

» நாவல்கள் வேண்டும்
by vista Fri 23 Aug 2024 - 1:36

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 18:14

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 9:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:21

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:13

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
27 Posts - 84%
ayyasamy ram
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 16%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
442 Posts - 54%
heezulia
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
314 Posts - 38%
mohamed nizamudeen
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
25 Posts - 3%
prajai
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
mini
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 0%
vista
டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Jul 2015 - 3:49

டிப்ஸ் – ஒரு பக்க கதை TWwwP0bRQC6MEbqqndFA+25
-
அந்த ஹோட்டலில் பேரராக இருந்த அந்தச் சிறுவன் ரொம்ப ஸ்மார்ட். எங்களை நன்றாக கவனித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவனிடம் 10 ரூபாயை நீட்டினேன். அவனோ பதறினான். ‘‘வேணாம் சார், டிப்ஸ் வாங்கினா எங்க முதலாளி வேலையை விட்டு தூக்கிடுவாரு!’’ – மிரட்சியுடன் கூறினான். இப்படியும் ஒரு முதலாளியா என நினைத்துக்கொண்டேன்.
-
அடுத்த முறை வந்தபோது அந்தச் சிறுவன் இல்லை. வேறொரு பேரர் என்னிடம் மிச்ச சில்லரையைக் கொடுத்துவிட்டு டிப்ஸை கேட்டுப் பெற்றார்… அதுவும், ஹோட்டல் முதலாளி முன்னிலையிலேயே!‘‘என்ன சார், ஓரவஞ்சனை இது! இவங்கல்லாம் டிப்ஸ் வாங்கலாம். அந்தப் பையன் வாங்கக் கூடாதா? சொல்லப் போனா இவங்களைவிட அவன் நல்லா உழைக்கிறான்!’’ – முதலாளியைக் கேட்டேன்.

‘‘அவன் குடும்பம் ரொம்ப ஏழ்மை சார். சனி, ஞாயிறு மட்டும்தான் வேலைக்கு வருவான். நல்லா படிக்கிற பையன். அவன் படிச்சி, பெரிய ஆளா வரணும்னுதான் நான் நினைக்கிறேன். ‘டிப்ஸ்’ வாங்கி பணத்து மேல ஆசை வந்துட்டா அப்புறம் படிப்பு பாழாகி, இதுக்கே வந்திடுவானோன்னு பயமா இருக்கு. அதான் அவனை மிரட்டி வச்சிருக்கேன்!’’ என்றார்.எனக்கு அவரைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.
-
வி.அங்கப்பன்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed 1 Jul 2015 - 8:34

அருமையான கதை!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 1 Jul 2015 - 19:11

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 1 Jul 2015 - 19:24

அருமை அருமை அருமை புன்னகை................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 2 Jul 2015 - 8:46

டிப்ஸ் – ஒரு பக்க கதை 103459460 டிப்ஸ் – ஒரு பக்க கதை 3838410834 டிப்ஸ் – ஒரு பக்க கதை 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

yogi infant
yogi infant
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/02/2016

Postyogi infant Sat 13 Feb 2016 - 12:55

அருமையான கதை !!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக