புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருவுகண்டு எள்ளாதே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உருவுகண்டு எள்ளாதே !
===========================
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.
இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்
தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
இவ்வுரையே, இப்பாடலுக்குப் பெரும்பாலான உரையாசிரியர்கள் கொள்ளுகின்ற பொருளாகும். இவ்வுரையின்படி தாழம்பூ , மடல்கள் பெரிதாக இருப்பினும் , மணமற்ற ஓரு பூ என்ற கருத்து வெளிப்படுகின்றது. ஆனால் தாழம்பூ மிக்க மணமுள்ள ஒரு பூ என்பதை நாம் அனைவரும் அறிவோம். " தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் " என்ற திரைப்படப்பாடல் கூட ஒன்று உள்ளது. அப்படியானால் " தாழை " என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?
" தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் காண்பார் நச்சினார்க்கினியர்.
" தாழை விழுக்குலை உதிரத் தாக்கி " என்ற திருமுருகாற்றுப் படையின் வரிகளுக்கு உரை எழுதுங்கால் " தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் கொள்கிறார்.
இப்போது மேலேகண்ட மூதுரைப் பாடலுக்குப் பொருள் காண்போம்.
தென்னை ஓலை பெரிதாக இருந்தாலும் சிறிதும் மணம் இல்லை.ஆனால் மகிழம்பூ உருவில் சிறியதாக இருந்தாலும் இனிய மணம் கொண்டது. கடல் பெரிதாக இருப்பினும் அந்த நீர் கழுவுவதற்கும் பயன்படாது ; ஆனால் கடல் அருகே இருக்கும் சிறிய ஊற்று நீர் குடிப்பதற்கும் பயன்படும். எனவே ஒருவரை அவர்தம் உருவத்தைக் கொண்டு மதிப்பிடலாகாது ; ஆற்றலைக் கொண்டே மதிப்பிடவேண்டும்.
எனவே " தாழை " என்ற சொல்லுக்குத் " தென்னை " என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்று ,அறிவு பூர்வமாக உள்ளது விளக்கம் .
தாழம்பூவின் பெரிய (வெளி )மடல்களை பற்றி கூறினார்கள் என நினைத்து இருந்தேன் .
அந்த பெரிய மடல்களில் வாசம் இருக்காது .
நன்றி ,jagadeesan .
ரமணியன்
தாழம்பூவின் பெரிய (வெளி )மடல்களை பற்றி கூறினார்கள் என நினைத்து இருந்தேன் .
அந்த பெரிய மடல்களில் வாசம் இருக்காது .
நன்றி ,jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது,
மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே
தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது,
-
இந்த விளக்கமே சிறப்பு உடையதாக இருப்பதாக கருதுகிறேன்...
-
பூ இதழ்களுக்கு இடையே உள்ள மணத்தைப் பற்றியது
என்பதால், தென்னை ஓலையைப் பற்றிய பேச்சுக்கே
இடமில்லை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1