உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"by T.N.Balasubramanian Yesterday at 22:46
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 18:53
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 18:33
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 18:12
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:35
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:34
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 14:25
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 14:23
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 14:10
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 14:05
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 14:03
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 13:55
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:14
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 12:12
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 10:24
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:20
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 10:20
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 10:19
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 7:35
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 7:25
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:31
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:29
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:24
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat 2 Jul 2022 - 22:08
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:55
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:52
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:49
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:23
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:22
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:22
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:20
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:16
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:13
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:10
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:04
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat 2 Jul 2022 - 20:59
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:21
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:15
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:13
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:11
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:11
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:10
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 19:38
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 19:37
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat 2 Jul 2022 - 8:38
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat 2 Jul 2022 - 8:32
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri 1 Jul 2022 - 19:11
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri 1 Jul 2022 - 18:58
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
+5
T.N.Balasubramanian
nimal
ayyasamy ram
ஜாஹீதாபானு
seltoday
9 posters
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
First topic message reminder :
ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.
நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.
பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .
இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.

Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1148316ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148197ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
ரமணியன்
Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
மூடி மூடி மறைக்காததால் இருக்குமோ ?
மேலும் அவர்களை பொறுத்த வரையில் , இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட , ஒரு வீக்கம் .
ஆண்களுக்கு ஏற்படும் தொப்பைப் போன்று .
nudist camp களில் இது மாதிரி அநாகரீகமாக நடந்துக் கொள்ள மாட்டார்கள்
என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
விக்டோரியா ராணி காலத்தில் பெண்களின்
கணுக்காலைப் பார்த்தாலே ,ஆண்கள் பரவசமாவார்களாம்...!
-
ஏனென்றால் அப்போது பெண்கள் உடலை முழுமையாக
மறைக்கும் விதமாக ஆடை அணிந்து வந்தார்கள்
-
ஆகவே எதையும் மறைக்கும் போதுதான்
அதன் மீதான கவர்ச்சி கூடுகிறது...!!
-
பாலூட்டிகளில் மனித இனத்தில் மட்டுமே
பெண்களின் மார்பகங்கள் பாலுறவில் பெரும் பங்கு
வகிக்கின்றன.
-
அதனாலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை
பார்த்து ரசிக்கிறார்கள் என்று கருதலாம்...!!
--

இதை 'மன்மத ரகசியங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன் நண்பர்களே !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|