ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_lcapஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Voting_barஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_rcap 
T.N.Balasubramanian
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_lcapஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Voting_barஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_rcap 
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_lcapஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Voting_barஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

+5
T.N.Balasubramanian
nimal
ayyasamy ram
ஜாஹீதாபானு
seltoday
9 posters

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by seltoday Sat Jun 27, 2015 4:30 pm

ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.

நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.

பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .

இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
மதிப்பீடுகள் : 53

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by ஜாஹீதாபானு Sat Jun 27, 2015 4:50 pm

சபாஷ் நல்ல பதிவு நன்றி செல்டுடே சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by ayyasamy ram Sat Jun 27, 2015 5:06 pm

ஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது ... ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by nimal Sat Jun 27, 2015 6:18 pm

பெண்களின் மார்பகங்களை  பார்க்கும் ஆண்கள் உளவியல் பிரச்சனைக்கு உள்ளானவர்கள் எனலாம் ஆனால் மார்பகங்களை பார்க்கும் நெடியில் உருவாகும் கற்பனை மகிழ்ச்சிக்கு  அளவேயில்லை
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:22 pm

seltoday wrote: தான் எப்படி இருந்தாலும் அழகு தான்

ஆம் ,அந்த தன்னம்பிக்கை வரவேண்டும் .
இன்றைய வாழ்வில் ,முன்னிலையில் இருக்கும் பெண்மணிகள் ,
அவர்கள் அழகு,அவர்கள் முன்னிலைக்கு, அஸ்திவாரம் அல்ல .
அழகான பெண்மணிகள் அம்போ என்று இருப்பதும் உண்டு .
அழகு லிஸ்டில் இடம் பெறாத பெண்மணிகள் அமோகமாக இருப்பதும் ,
தன்னம்பிக்கையின் அளவுகோலால்தான் .

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by ராஜா Sat Jun 27, 2015 7:02 pm

இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை .... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 7:08 pm

ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை .... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148197

பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை .... புன்னகை

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 7:12 pm

தலைப்பு sensational ஆக இருக்கு .

இதற்கு பதில் கூறுவதென்றால் ,
இரண்டு பதில்கள் கூறலாம்

1. இருக்கிறது ,பார்க்கிறார்கள் .
2. இல்லை , பார்க்கிறார்கள்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by ayyasamy ram Sat Jun 27, 2015 7:23 pm

காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதானாம்..!
-
The chemistry between us: love, sex, and the science of attraction”
என்ற நூலில் விரிவாக விளக்கம் உள்ளதாம்...!
-
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? A0sSvY7zSZKjkeVDfo4m+Gowravargal-Tamil-Movie-Photo-Gallery
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 27, 2015 7:25 pm

ஆறு அறிவு படைத்த மனிதன் ஆடையின்றியே திரிந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதுதான். இதை விட மோசமாக ஒரவேளை ஆகியிருக்க கூடும்.. புன்னகை

அறிவு வளர்ச்சி மற்றும் நாகரீக வளர்ச்சி இரண்டும் நல்லதை மட்டும் வளர்ப்பதில்லை கெட்டதையும் சேர்த்தே வளர்க்கிறது..அதில் இந்த விடயமும் ஒன்று.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 27, 2015 7:27 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பு sensational ஆக இருக்கு .

இதற்கு பதில் கூறுவதென்றால் ,
இரண்டு பதில்கள் கூறலாம்

1. இருக்கிறது ,பார்க்கிறார்கள் .
2. இல்லை , பார்க்கிறார்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148204

இருக்கு..ஆனா இல்லை... ஒன்னும் புரியல
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 7:45 pm

ayyasamy ram wrote:காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதானாம்..!
-
The chemistry between us: love, sex, and the science of attraction”
என்ற நூலில் விரிவாக விளக்கம் உள்ளதாம்...!
-
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? A0sSvY7zSZKjkeVDfo4m+Gowravargal-Tamil-Movie-Photo-Gallery
மேற்கோள் செய்த பதிவு: 1148209

படத்துடன் விளக்கம் கூறுவது ,ram அவர்களின் தனித்துவம் .
ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by seltoday Sat Jun 27, 2015 10:24 pm

சமூக அமைப்பில் ஆண் , பெண் பற்றிய புரிதல்களுக்கு சாலினி அவர்களின் " பெண்ணின் மறுபக்கம் " புத்தகத்தை வாசிக்கலாம். பெண் வழிச் சமூகம் எப்படி ஆண் வழிச் சமூகமாக மாறியது ? பெண் ஏன் அடிமையானாள் ? போன்ற கேள்விகளுக்கு அந்தப் புத்தகத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. நன்றி
உறவுகளே...
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
மதிப்பீடுகள் : 53

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by siva.c.r Sat Jun 27, 2015 10:43 pm

இந்த திரியில் இதுவரை இரண்டு புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவற்றின் மின்நூல்களைக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு பிறகு
யோசிப்போம்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by ராஜா Sun Jun 28, 2015 10:43 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை .... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148197

பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை .... புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148202

Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ? Empty Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை