Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
+13
தமிழ்நேசன்1981
ஜாஹீதாபானு
M.Jagadeesan
யினியவன்
பாலாஜி
Preethika Chandrakumar
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
Aathira
shobana sahas
சரவணன்
வேல்முருகன்
T.N.Balasubramanian
17 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
First topic message reminder :
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !
நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .
இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது
நல்லதோர் மைல்கல்
நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை
நூற்பதில் புதுமை
ஆளுமையில் மேன்மை
இவ்வளவும் நாற்பதின் வருகை
அவ்வளவும் அருமை
முன்பே உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம் .
சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும் இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !
ரமணியன்
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !
நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .
இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது
நல்லதோர் மைல்கல்
நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை
நூற்பதில் புதுமை
ஆளுமையில் மேன்மை
இவ்வளவும் நாற்பதின் வருகை
அவ்வளவும் அருமை
முன்பே உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம் .
சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும் இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
மேற்கோள் செய்த பதிவு: 1148080சரவணன் wrote:ஓல்ட் ஈஸ் கோல்ட் இதுதானா?Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148073சரவணன் wrote:இது வாழ்த்து வவிதை....அடடா அருமை அருமை.....
திருவாட்டிக்கு ஒரு வாட்டி ஜெ!
ம்ம் பழைய கவிதை சரவணன்
(அதான, என்னடா இது வாழ்த்து போட்ட உடனே இவ்ளோ வேகமா இத்தனை வரிகள் அடிசிட்டாங்கலேன்னு பார்த்தேன்....இதுதானா! )
நான் தான் பழைய நினைப்புன்னு எழுதியிருக்கேன்ல. அப்பரம் என்னவாக்கும் வெள்ளை எழுத்துல வேற எழுதி அ படுத்தரது.
ஆமாம் சரவணன். அப்பல்லாம் சிவாவை நினைத்தால் கவிதை வந்தது. இப்ப கண்ணீர்தான் வருது.
Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
ஏன் அக்கா கண்ணீர் வருது...? என்ன ஆச்சு?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்க மாமா அங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாளுங்கோ டும் டும் டும்
இதனால் ஈகரை பொது மக்களுக்குதெரிவிப்பது என்னவென்றால், என்றும் அன்பான, அழகான, பண்பான, பக்குமான. மனமான (மணமான) மாண்புமிகு (இப்படி பிட்டு போட்டு சொன்னாதான் பொண்ணு தருவாரு) எங்கள் மாமா அங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாளுங்க, இனி வரும் காலங்களில் அவரு வாழ்க்கையில் எல்லா நலமும், வளமும், மேலும் 16ம், இல்ல இல்ல இன்னும் 15 தான் இருக்கு, ஒருத்தவங்க ஏற்கனவே இருக்காங்க அதனால 15 மட்டும் தான் பெற்று பெரும் பெறு வாழ்வு வாழ்கவென வாழ்த்துவோம். வாங்க வாங்க, எல்லாரும் வாங்க.
இனியா பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா அங்கள். வாழ்க பல்லாண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள்.
இனியா பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா அங்கள். வாழ்க பல்லாண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள்.
Last edited by மாணிக்கம் நடேசன் on Sat Jun 27, 2015 5:47 am; edited 2 times in total
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» க்ரிஷ்ணம்மாவை பிறந்த நாளில் வாழ்த்தலாம் வாங்க
» பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க....
» இன்று பிறந்த நாள் காணும் நிர்மலை வாழ்த்தலாம் வாங்க
» பிறந்த நாள் காணும் நிலாசகி யை - வாழ்த்தலாம் வாங்க
» பிறந்த தினம் 7th Janu -Banu---வாழ்த்தலாம் வாங்க
» பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க....
» இன்று பிறந்த நாள் காணும் நிர்மலை வாழ்த்தலாம் வாங்க
» பிறந்த நாள் காணும் நிலாசகி யை - வாழ்த்தலாம் வாங்க
» பிறந்த தினம் 7th Janu -Banu---வாழ்த்தலாம் வாங்க
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|