ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

+13
தமிழ்நேசன்1981
ஜாஹீதாபானு
M.Jagadeesan
யினியவன்
பாலாஜி
Preethika Chandrakumar
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
Aathira
shobana sahas
சரவணன்
வேல்முருகன்
T.N.Balasubramanian
17 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2015 9:33 pm

First topic message reminder :

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 XX3o3YlR1OZHphePasNn+11230907_10205578407211773_314277077169337957_n



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 C2CguwJaSiTwGQlfDyA8+images

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 ARZVysi1SpSvcHJna2v9+images


நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .

இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது  
நல்லதோர் மைல்கல்

நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை  ​
நூற்பதில் ​புதுமை
​ஆளுமையில் மேன்மை ​
இவ்வளவும் நாற்பதின் வருகை

அவ்வளவும் அரு​மை
முன்பே  உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம்  .

சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும்  இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by Aathira Fri Jun 26, 2015 10:31 pm

சரவணன் wrote:
Aathira wrote:
சரவணன் wrote:இது வாழ்த்து வவிதை....அடடா அருமை அருமை.....மகிழ்ச்சி

திருவாட்டிக்கு ஒரு வாட்டி ஜெ! ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1148073
ம்ம் பழைய கவிதை  சரவணன்
ஓல்ட் ஈஸ்  கோல்ட் இதுதானா?
(அதான, என்னடா இது வாழ்த்து போட்ட உடனே இவ்ளோ வேகமா இத்தனை வரிகள் அடிசிட்டாங்கலேன்னு பார்த்தேன்....இதுதானா! புன்னகை )
மேற்கோள் செய்த பதிவு: 1148080
நான் தான் பழைய நினைப்புன்னு எழுதியிருக்கேன்ல. அப்பரம் என்னவாக்கும் வெள்ளை எழுத்துல வேற எழுதி அ படுத்தரது.

ஆமாம் சரவணன். அப்பல்லாம் சிவாவை நினைத்தால் கவிதை வந்தது. இப்ப கண்ணீர்தான் வருது. அழுகை அழுகை


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Tவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Hவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Iவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Rவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by சரவணன் Fri Jun 26, 2015 10:37 pm

ஏன் அக்கா கண்ணீர் வருது...? என்ன ஆச்சு?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by விமந்தனி Fri Jun 26, 2015 11:58 pm

நீண்ட ஆயுள் பெற்று, வளமோடு வாழ வாழ்த்துக்கள் சிவா. அன்பு மலர் அன்பு மலர்


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty எங்க மாமா அங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாளுங்கோ டும் டும் டும்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 27, 2015 5:29 am

இதனால்  ஈகரை பொது மக்களுக்குதெரிவிப்பது என்னவென்றால், என்றும் அன்பான, அழகான, பண்பான, பக்குமான. மனமான (மணமான) மாண்புமிகு  (இப்படி பிட்டு போட்டு சொன்னாதான் பொண்ணு தருவாரு)  எங்கள் மாமா அங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாளுங்க,  இனி வரும் காலங்களில் அவரு வாழ்க்கையில் எல்லா நலமும், வளமும், மேலும் 16ம்,  இல்ல இல்ல இன்னும் 15 தான் இருக்கு, ஒருத்தவங்க  ஏற்கனவே இருக்காங்க அதனால 15 மட்டும் தான் பெற்று பெரும் பெறு வாழ்வு வாழ்கவென வாழ்த்துவோம். வாங்க வாங்க, எல்லாரும் வாங்க.

இனியா பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா அங்கள்.  வாழ்க பல்லாண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள்.


Last edited by மாணிக்கம் நடேசன் on Sat Jun 27, 2015 5:47 am; edited 2 times in total
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 27, 2015 5:45 am

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 EQ5UC5lpQYjyO54wsSdw+குழந்தை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 27, 2015 5:46 am

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 EQ5UC5lpQYjyO54wsSdw+குழந்தை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by Preethika Chandrakumar Sat Jun 27, 2015 6:48 am

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா!
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by பாலாஜி Sat Jun 27, 2015 11:21 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Free-vector-happy-birthday-elements-04-vector_004922_happy%20birthday%20(4)


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by பாலாஜி Sat Jun 27, 2015 11:24 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Happy_birthday


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by Aathira Sat Jun 27, 2015 12:04 pm

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Lord-shiva-33h

என் அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Tவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Hவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Iவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Rவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum