Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
4 posters
Page 1 of 1
தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள்,
500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில்
2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை)
தொடங்கிவைத்தார்.
–
இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர்
வெளியிட்டார்.
–
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில்
13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.
–
அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள்
உருவாக்கப்பட உள்ளன.
–
அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள்
மேம்படுத்தப்பட உள்ளன.
–
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக மத்திய அரசிடம்
தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில்,
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,
சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி,
திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகளின்
பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
–
—————-
தமிழ் தி இந்து காம்
Re: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
இதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்
என்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram ?
ஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .
ரமணியன்
என்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram ?
ஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147996T.N.Balasubramanian wrote:இதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்
என்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram ?
ஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .
ரமணியன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
இருக்குற கொஞ்ச நஞ்ச விவசாய நிலம், காடு கரை கம்மா, ஏரி எல்லாம் அழியும்...மக்கள் நலமுடன் வாழ்வார்கள்!T.N.Balasubramanian wrote:இதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்
என்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram ?
ஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
இது நல்ல விஷயம் இல்லையே .
உண்ணுவதற்கு அரிசி தேவையில்லையா ? ,
கல்லும் மண்ணும் உண்ண முடியுமா ?
சிறிய அளவில் கல்லும் மண்ணும்
உண்டு கொண்டுதான் இருக்கோம் , இப்போதைக்கு .
எதிர் கட்சிகள் இதில் கவனம் செலுத்தவில்லையா ?
என்ன கொடுமை சரவணா !
ரமணியன்
உண்ணுவதற்கு அரிசி தேவையில்லையா ? ,
கல்லும் மண்ணும் உண்ண முடியுமா ?
சிறிய அளவில் கல்லும் மண்ணும்
உண்டு கொண்டுதான் இருக்கோம் , இப்போதைக்கு .
எதிர் கட்சிகள் இதில் கவனம் செலுத்தவில்லையா ?
என்ன கொடுமை சரவணா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
இது உங்களுக்கு தெரியிது, அவங்களுக்கு தெரியலையே
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்
» நகரங்கள் (5)
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்
» நகரங்கள் (5)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum