புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
76 Posts - 38%
heezulia
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
65 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
327 Posts - 49%
heezulia
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
23 Posts - 3%
prajai
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 9:33 pm

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் XX3o3YlR1OZHphePasNn+11230907_10205578407211773_314277077169337957_n

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் C2CguwJaSiTwGQlfDyA8+images

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் ARZVysi1SpSvcHJna2v9+images

நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .

இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது  
நல்லதோர் மைல்கல்

நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை  ​
நூற்பதில் ​புதுமை
​ஆளுமையில் மேன்மை ​
இவ்வளவும் நாற்பதின் வருகை

அவ்வளவும் அரு​மை
முன்பே  உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம்  .

சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும்  இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jun 26, 2015 9:46 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ....அண்ணா

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் YI0U7vhTTCGIxhO9uHQT+images(1)
வேல்முருகன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வேல்முருகன்

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 9:48 pm

வாழ்க வாழ்க, பல்லாண்டு வாழ்க.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே! அன்பு மலர்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 26, 2015 9:48 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா அண்ணா . பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 26, 2015 10:09 pm

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் DSC00162%20%281%29

வெள்ளிவிழா நாயகனே!
உனக்காக
வாழ்த்தொன்று
வரைந்துவிட நினைக்கையிலே
தவம்புரிந்த சொற்கள் எல்லாம்
என்னை எடு என்னை எடு
என்று வந்து வரிசையிலே
கைகட்டி நின்றதென்ன!!

அத்தனையும் எடுத்தாள
ஈகரையில் பக்கங்களோ
மொத்தம் இல்லை..

சங்கம் வைத்து
தமிழ் வளரத்த
தென்னவனை எண்ணுகிறேன்
தங்கத்தமிழ் மன்னவனாய்
கோலங்கொண்டு
கண்ணுக்குள்ளே
நீவந்து மின்னுகிறாய்!

இமயத்தில்
புலி பொறித்த
முன்னவனை எண்ணிடினும்
இணையத்தில்
தமிழ் பொறித்த
ஈகரையின் நாயகனாம்
நீ வந்து எக்காளமிடுகின்றாய்!!

வடமலையின்
கல் கொணர்ந்து
கண்ணகிக்கு சிலை வடித்த
வில்லவனை நினைத்தாலும்
சொல் கொண்டு
கலை வடித்த
கன்னித்தமிழ் காவலனாய்
களிப்பூட்டி சிரிக்கின்றாய்!!

தம்பி! உன்
உதட்டுமொழி கேட்டதில்லை
கற்பனைதான் என்றாலும்
நித்தமும் நீ
எழுத்துக்களில் ஓசையேற்றி
காதோரம் பேசுகிறாய்
அன்பு மொழி ஆயிரந்தான்!!

மூச்சுக்கு மூன்று முறை
அக்கா என்றாய்!
பச்சை குருதியிலே
பாசத்தை ஏற்றிவிட்டாய்
வெற்று பேச்சுக்கு சொல்வதில்லை
முற்றும் மூச்சடங்கும்
முன் உந்தன்
முழுமதியம் முகங்காண
ஏங்குகின்றேன்!!!

வாழ்த்து என்ற பயணத்தைத்
தான் தொடர்ந்தேன்..
பாதியிலே பாதை மாறி
பாசக் கதையதனை
பகர்ந்து விட்டேன்
மீண்டும் சுய நினைவு
வந்ததனால்
வாழ்த்துகின்றேன்
வையப்புகழ் பெற்றிடு நீ...

பழைய நினைப்புதான்.

என் அன்புத் தம்பி ஆயுள், ஆரோக்கியம், செல்வம், இன்பம் நிறைந்த இனிய வாழ்க்கையாகப் பல்லாயிரம் ஆண்டு வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் 10945387_1379554489023069_5997946927919259660_n

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Tவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Hவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Iவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Rவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 10:12 pm

இது வாழ்த்து வவிதை....அடடா அருமை அருமை.....மகிழ்ச்சி

திருவாட்டிக்கு ஒரு வாட்டி ஜெ! ஓகே!!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 10:14 pm

அருமையான வாழ்த்துப்பா ஆதிரா .
மிகையேதுமில்லை ,
மனம் மகிழ்ந்தேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 26, 2015 10:21 pm

சரவணன் wrote:இது வாழ்த்து வவிதை....அடடா அருமை அருமை.....மகிழ்ச்சி

திருவாட்டிக்கு ஒரு வாட்டி ஜெ! ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1148073
ம்ம் பழைய கவிதை சரவணன்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Tவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Hவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Iவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Rவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 26, 2015 10:22 pm

T.N.Balasubramanian wrote:அருமையான வாழ்த்துப்பா ஆதிரா .
மிகையேதுமில்லை ,
மனம் மகிழ்ந்தேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148075
மிக்க நன்றி ரமணியன் சார்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Tவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Hவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Iவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Rவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Aவாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 10:23 pm

Aathira wrote:
சரவணன் wrote:இது வாழ்த்து வவிதை....அடடா அருமை அருமை.....மகிழ்ச்சி

திருவாட்டிக்கு ஒரு வாட்டி ஜெ! ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1148073
ம்ம் பழைய கவிதை  சரவணன்
ஓல்ட் ஈஸ் கோல்ட் இதுதானா?
(அதான, என்னடா இது வாழ்த்து போட்ட உடனே இவ்ளோ வேகமா இத்தனை வரிகள் அடிசிட்டாங்கலேன்னு பார்த்தேன்....இதுதானா! புன்னகை )

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக