ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இரவு - என் அனுபவம்

+7
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
Tamilzhan
VIJAY
balakarthik
செரின்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty முதல் இரவு - என் அனுபவம்

Post by செரின் Thu Nov 12, 2009 2:29 pm

நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம் மேல படிக்கணும்னு ஆசப்பட்டு கனடா வந்தோம், யார்க் பல்கலைக்கழகத்துல படிச்சோம்,பட்டம் வாங்கினோம்,பின்னாடி சார்லட் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கோம்ங்றது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். அந்த பின்னணியில கனடால நடந்த
உண்மைச் சம்பவம். கோபு குடும்பத்தோட நாம கனடாபோறதுக்கு முன்னாடியே அங்க குடியேறி இருந்தான். அவனுக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே கொறஞ்ச சம்பளத்துக்குதான் வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க. ஆனா வீடு வாங்கி இருந்தாங்க.

அந்த நாளும் (முதல் இரவு) வந்துச்சு. நேரம் இரவு ஒரு ஒன்பதரை இருக்கும். நாமளும் அவங்க வீட்டுல அந்த நேரத்துல இருந்தோம். (நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)கோபு அங்க போறான். இங்க போறான். தண்ணி எடுத்து குடிக்கறான். உடம்ப நெட்டி முறிக்கிறான். தம்பி தங்கயப் பாத்து குறுஞ்ச்சிரிப்பு சிரிக்கிறான். அறைக்குள்ள போறான். என்னவோ செஞ்சிட்டு கொஞ்ச நேரத்துல வீட்டு முற்றத்துக்கு போறான். மறுபடியும் வர்றான். ஒரே வெட்கம்,கூட ஒரு மகிழ்ச்சினு நினைக்கிறேன். கூடவே, நல்லா படிச்சு பட்டம் வாங்கின அவனுக்கு இத எதிர்கொள்ள கொஞ்சம் நெருடல்.

அறைக்கு முன்னாடி சுழன்டது போதும்னு நெனச்சானோ என்னவோ, எல்லார்த்தையும் பாத்து சிரிச்சான்,வெக்கத்த விட்டுட்டு அறைய மூடினான், கை மின்விளக்க(torch) எடுத்தான், வீட்டு வாசக்கதவ மூடிட்டு விறு விறுனு நடந்து போனான். ஆமாங்க, கோபு ராததிரிநேர காவலாளி வேலைக்கு போறான். இன்னைக்கு அவனுக்கு முதல் இரவு.

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_13.html

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by செரின் Thu Nov 12, 2009 2:34 pm

VIJAY wrote:முதல் இரவு - என் அனுபவம் 865843

ஏன் விஜய்.. என்னவோ ஏதோன்னு ஓடிவந்து ஏமாந்திட்டியா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by balakarthik Thu Nov 12, 2009 2:36 pm

அழுகை ஆறுதல்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by VIJAY Thu Nov 12, 2009 2:38 pm

செரின் wrote:
VIJAY wrote:முதல் இரவு - என் அனுபவம் 865843

ஏன் விஜய்.. என்னவோ ஏதோன்னு ஓடிவந்து ஏமாந்திட்டியா???

ஆமா ஏதோ உங்க அனுபவம்னு வந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே?........ அழுகை அழுகை அழுகை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by செரின் Thu Nov 12, 2009 2:39 pm

VIJAY wrote:
செரின் wrote:
VIJAY wrote:முதல் இரவு - என் அனுபவம் 865843

ஏன் விஜய்.. என்னவோ ஏதோன்னு ஓடிவந்து ஏமாந்திட்டியா???

ஆமா ஏதோ உங்க அனுபவம்னு வந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே?........ முதல் இரவு - என் அனுபவம் 67637 முதல் இரவு - என் அனுபவம் 67637 முதல் இரவு - என் அனுபவம் 67637

முதல் இரவு - என் அனுபவம் 246975 முதல் இரவு - என் அனுபவம் 246975 முதல் இரவு - என் அனுபவம் 649524 முதல் இரவு - என் அனுபவம் 649524 என்னோட அனுபவத்தை சொல்வேனாடா நான்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by VIJAY Thu Nov 12, 2009 2:40 pm

அய்யோ, நான் இல்லை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by Tamilzhan Thu Nov 12, 2009 2:43 pm

செரின் இந்த கதை என்னுடய படைப்பு 1996 ல் எழுதி நண்பர் நட்த்திய பத்திரிக்கையில் வெளியிட்டோம்..பின்பு இனையத்தில் 2007ல் நான் மீண்டும் வெளியிட்டேன்.பிறகு நம்தளத்தில் 2009ல் வெளியிட்டேன்
https://eegarai.darkbb.com/-f19/--t1491.htm?sid=950722b0b1d20688647d0bd99fe94a4f அதுவும் காப்பி பேஸ்டாகி எனக்கே போட்டு இருக்கீங்க இதுதான் விதியா..? சோகம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by செரின் Thu Nov 12, 2009 2:46 pm

Tamilzhan wrote:செரின் இந்த கதை என்னுடய படைப்பு 1996 ல் எழுதி நண்பர் நட்த்திய பத்திரிக்கையில் வெளியிட்டோம்..பின்பு இனையத்தில் 2007ல் நான் மீண்டும் வெளியிட்டேன்.பிறகு நம்தளத்தில் 2009ல் வெளியிட்டேன்
https://eegarai.darkbb.com/-f19/--t1491.htm?sid=950722b0b1d20688647d0bd99fe94a4f அதுவும் காப்பி பேஸ்டாகி எனக்கே போட்டு இருக்கீங்க இதுதான் விதியா..? முதல் இரவு - என் அனுபவம் 440806

ஆஆஆ முதல் இரவு - என் அனுபவம் Affraid முதல் இரவு - என் அனுபவம் Affraid இதை இன்று தான் ஒரு வலைப்பூவில் பார்தேன் அண்ணா வலைப்பூவைக்கூட வெளியிட்டிருக்கிறனே... நமது தளத்தில் தேடினேன் கிடைக்கல அதான் போட்டேன்

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_13.html இது தான் அந்த வலைத்தளம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by அபிராமிவேலூ Thu Nov 12, 2009 3:39 pm

செரின் wrote:
Tamilzhan wrote:செரின் இந்த கதை என்னுடய படைப்பு 1996 ல் எழுதி நண்பர் நட்த்திய பத்திரிக்கையில் வெளியிட்டோம்..பின்பு இனையத்தில் 2007ல் நான் மீண்டும் வெளியிட்டேன்.பிறகு நம்தளத்தில் 2009ல் வெளியிட்டேன்
https://eegarai.darkbb.com/-f19/--t1491.htm?sid=950722b0b1d20688647d0bd99fe94a4f அதுவும் காப்பி பேஸ்டாகி எனக்கே போட்டு இருக்கீங்க இதுதான் விதியா..? முதல் இரவு - என் அனுபவம் 440806

ஆஆஆ முதல் இரவு - என் அனுபவம் Affraid முதல் இரவு - என் அனுபவம் Affraid இதை இன்று தான் ஒரு வலைப்பூவில் பார்தேன் அண்ணா வலைப்பூவைக்கூட வெளியிட்டிருக்கிறனே... நமது தளத்தில் தேடினேன் கிடைக்கல அதான் போட்டேன்

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_13.html இது தான் அந்த வலைத்தளம்
முதல் இரவு - என் அனுபவம் 755837 முதல் இரவு - என் அனுபவம் 755837 முதல் இரவு - என் அனுபவம் 755837 முதல் இரவு - என் அனுபவம் 755837
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by பாலாஜி Thu Nov 12, 2009 3:54 pm

முதல் இரவு - என் அனுபவம் 514396 முதல் இரவு - என் அனுபவம் 514396
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முதல் இரவு - என் அனுபவம் Empty Re: முதல் இரவு - என் அனுபவம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum