ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

3 posters

Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by ayyasamy ram Thu 25 Jun 2015 - 20:03

-
பேஸ்புக்குல சொன்னாலும் பரவாயில்ல...
நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு
சொல்லுது...
-
கொஞ்சம் நூடுல்ஸ் யாராச்சும் வாங்கித்தாங்க,
தின்னுட்டு, போயி சேருறேன்...!
-
ரிட்டயர்டு ரவுடி

-
==========[b]
ஐ திங்க்...புத்தன் அவன் புள்ள குட்டிகளோட
நோட்புக்குகளுக்கு அட்டை போடுறப்ப
பொறுமையிழந்து எரிச்சலாகித்தான்
போதிமரத்த தேடி ஓடீருக்கணும்..!
-
#எம்பூட்டு நோட்டு...
-
--லட்சுமி காந்தன் எஸ்
--------------------------------
-
என்றோ ஒரு நாள் நாய் துரத்திய
தெருவைக் கடக்கும்போதெல்லாம்
நினைவில் நாயால் துரத்தப்படுகிறோம்!
-
பத்மா கிரஹாம்
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty Re: நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by ayyasamy ram Thu 25 Jun 2015 - 20:15

கோபமிருக்கிற இடத்துலதான்
குணமிருக்கும்னு சொல்வாங்க.
-
பொழுதுக்கும் கோபப்பட்டுக்கிட்டே
இருந்தா
கோபமிருக்கும்....
குணமிருக்கும்...
நம்மைச் சுத்தித்தான் யாரும்
இருக்க மாட்டாங்க...!
-
ராஜீவ் ஆதித்யா
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty Re: நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by ayyasamy ram Thu 25 Jun 2015 - 20:26

) பத்திரிகை ஆசியர்:
ஏன் அந்த நடிகை போனில்
கூப்பிட்டு கன்னாபின்னான்னு திட்டறாங்க?
-
நிருபர்:
நட்சத்திரப் பேட்டின்னு போடறதுக்குப் பதிலா
நட்சத்திரப் பாட்டின்னு போட்டுட்டோமாம்."
-
-----------------------------------

2) எங்கள் பத்திரிகைக்கு மட்டும்தான் மனம் திறந்து
போட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு ஏதாவது விசேஷ
காரணம் உண்டா?
-
யார் படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தினால்தான்."
-
----------------
உதயசுதா (ஈகரை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty Re: நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by krishnaamma Thu 25 Jun 2015 - 20:45

ayyasamy ram wrote:கோபமிருக்கிற இடத்துலதான்
குணமிருக்கும்னு சொல்வாங்க.
-
பொழுதுக்கும் கோபப்பட்டுக்கிட்டே
இருந்தா
கோபமிருக்கும்....
குணமிருக்கும்...
நம்மைச் சுத்தித்தான் யாரும்
இருக்க மாட்டாங்க...!
-
ராஜீவ் ஆதித்யா
-
---------------------------------


சூப்பருங்க ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty Re: நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by Preethika Chandrakumar Thu 25 Jun 2015 - 21:31

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! 3838410834  நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

 நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!! Empty Re: நேர்ல பாக்குற அக்காக்களும் அண்ணே-னு சொல்லுது...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum