ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

+8
ராஜா
அருண்பிரகாஷ்
வேல்முருகன்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
Preethika Chandrakumar
சரவணன்
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by சரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 3:05 pm

Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 3:09 pm

nimal wrote:பட்டுத்துணியில் நூல்களுக்கிடையில் இடைவெளி இருக்காது இதன் காரணமாக கிருமிகள் தொற்றினால் உடலுக்கு உண்டாகும் விளைவு குறைக்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1148137

காற்றோட்டம் தடை செய்யப்படுகிறது .
உள்ளே புகுந்த கிருமிகள் இலேசில் வெளி வராது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by Aathira Sat Jun 27, 2015 4:23 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148161
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Tதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Hதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Iதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Rதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:12 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148161
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148168

நன்றி நன்றி நன்றி

எனக்கு தெரிந்த பெண்மணி , தோல் கைப்பையை உபயோகப்படுத்த மாட்டார் .
எனக்கு அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை ,பேரன் உறவு ,
பட்டாசுகள் வெடிக்கமாட்டார்--சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதால் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by வேல்முருகன் Sun Jun 28, 2015 6:02 pm

Preethika Chandrakumar wrote:
வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222
மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 FXxIv2m8Q72a26MCioYj+images[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148047
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 VXf9wfyfRySoQWn4WSIS+ParottaSooriFacebookcommentpicture[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 4ZHqmFLyQ62TnHeYzdgT+images

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by Preethika Chandrakumar Mon Jun 29, 2015 7:46 pm

வேல்முருகன் wrote:
Preethika Chandrakumar wrote:
வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222
மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 FXxIv2m8Q72a26MCioYj+images
மேற்கோள் செய்த பதிவு: 1148047
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 VXf9wfyfRySoQWn4WSIS+ParottaSooriFacebookcommentpicture[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 4ZHqmFLyQ62TnHeYzdgT+images[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148363
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 1twOcX9aQtyNhmgNNVbW+images(20)
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum