Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
+8
ராஜா
அருண்பிரகாஷ்
வேல்முருகன்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
Preethika Chandrakumar
சரவணன்
12 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
First topic message reminder :
நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் நடத்தினர்.
என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.
Facebook கில் படித்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147767அருண்பிரகாஷ் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1147765
மன்னிக்கவும் ஐயா...பட்டு பூச்சி கொல்றத பார்த்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு...அதான் மனசு பொருக்க முடியாம சொல்லிட்டேன்...
மன்னிக்கவும் அருண்......புடவைக்காக கொல்லுவதை மட்டும் பாவம் என்று சொல்லறீங்களா?
Last edited by krishnaamma on Thu Jun 25, 2015 7:49 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
ஆர்கானிக் பட்டு என்பது, அந்த பட்டுபூச்சி களுக்கு உணவிடும் மரங்களை உரம் போடாமல் , இயற்கை உரம் போட்டு வளர்க்கிறார்கள் ராஜா , அவ்வளவு தான் . அதுவும் கதர் பட்டும் அல்லது அஹிம்சா பட்டும் ஒன்று இல்லை
மேலும் இப்போ சேலைகளில் சேர்க்கும் வண்ணங்களை க்கூட ஓர்கானிக் வண்ணங்கள் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் மேலே கூறியபடி தான் .............மக்களின் கண்களை 'ஆர்கானிக்' என்கிற பெயரால் கட்டுகிறார்கள் வணிகர்கள்
Last edited by krishnaamma on Mon Jun 29, 2015 6:45 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
சரவணன் wrote:கண்டிப்பா எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிகுறோம்...
நீங்க இன்னும் கொஞ்சம் காத்திருக்கணும் என்று நினைக்கிறேன் சரவணன் ...............எனக்கு தங்க நகைகள் பற்றி நிறைய எழுதணும்...இப்போ வீக் எண்டு வேறு..............ஸோ...............Monday எழுதறேன் ............முடிந்தால் நடுவில் போடுகிறேன் ......சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
உண்மை தானே?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147866krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147874Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147866krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
அதுதான் ப்ரீதிகா, சரவணன் கல்யாணமே வேண்டாம் என்கிறார் ...............முதலுக்கே மோசம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147877krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147874Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147866krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
அதுதான் ப்ரீதிகா, சரவணன் கல்யாணமே வேண்டாம் என்கிறார் ...............முதலுக்கே மோசம்
அப்படியாம்மா சங்கதி, ஐயோ பாவம்!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
Preethika Chandrakumar wrote:krishnaamma wrote:சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
- Spoiler:
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பட்டு சேலை பராமரிப்பு
» அவர் பட்டு சேலை வாங்கினது எனக்கில்லை...........:(
» பிரான்சு அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்
» பட்டு பட்டு
» அவர் பட்டு சேலை வாங்கினது எனக்கில்லை...........:(
» பிரான்சு அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்
» பட்டு பட்டு
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum