ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

+6
lotus73
வேல்முருகன்
விஸ்வாஜீ
தமிழ்நேசன்1981
krishnaamma
supramohan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by supramohan Wed Jun 24, 2015 10:28 am

ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Manath10  


supramohan
supramohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2015

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by krishnaamma Wed Jun 24, 2015 10:41 am

தலைப்பை தமிழில் போடுங்கள் நண்பரே புன்னகை..........டயலாக் பாக்ஸ் இல் அடித்து , கட் செய்து அங்கு பேஸ்ட் செய்யுங்கள் புன்னகை.............சரியா?...இப்போ நான் மாற்றிவிட்டேன் ! ......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.............புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by supramohan Wed Jun 24, 2015 2:29 pm

krishnaamma wrote:தலைப்பை தமிழில் போடுங்கள் நண்பரே புன்னகை..........டயலாக் பாக்ஸ் இல் அடித்து , கட் செய்து அங்கு பேஸ்ட் செய்யுங்கள் புன்னகை.............சரியா?...இப்போ நான் மாற்றிவிட்டேன் ! ......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.............புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147515
supramohan
supramohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2015

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by krishnaamma Wed Jun 24, 2015 3:21 pm

நேசன், செல்லா, கார்த்தி அல்லது வேறு யாராவது உதவுவார்கள்...கொஞ்சம் காத்திருங்கள்............ஆமா , நீங்கள் இன்னமும் உங்களை அறிமுகம் செய்து கொள்ள வில்லையே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by தமிழ்நேசன்1981 Wed Jun 24, 2015 5:19 pm

supramohan wrote:ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா
மேற்கோள் செய்த பதிவு: 1147510

நீங்கள் குறிப்பிட்ட நூலை தேடிப்பார்க்கிறேன்.. இன்னும் சில கூடுதல் விபரங்கள் கொடுக்க இயலுமானால் தேட வசதியாக இருக்கும். பதிப்பகம் பெயர். நேரடி தமிழ் நூலா மொழிபெயர்ப்பா என்ற விபரங்கள் இருந்தால் நன்று..கிடைத்தவுடன் லிங்க் இந்த திரியில் இணைக்கிறேன்.மற்ற நண்பர்களும் தேட உதவுவார்கள்.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by krishnaamma Wed Jun 24, 2015 5:21 pm

மிக்க நன்றி நேசன் புன்னகை ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by தமிழ்நேசன்1981 Wed Jun 24, 2015 5:37 pm

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? RRPjrVAROWrtyC8vde9Q+aalmanaththin-arputha-sakthi-96903


ஆழ்மனத்தின் அற்புத சக்தி

டாக்டர். ஜோஸ்ஃப் மர்ஃபி அவர்கள் எழுதியது. தமிழில்: நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.


இப்போது புத்தகத்தின் விபரம் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் மின்நூலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by krishnaamma Wed Jun 24, 2015 5:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by தமிழ்நேசன்1981 Wed Jun 24, 2015 5:43 pm

ஜோசப் மர்பியை பற்றிய சிறு குறிப்பு...

அயர்லாந்தில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புற்றுநோய் படிபடிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by krishnaamma Wed Jun 24, 2015 6:00 pm

அருமையான பகிர்வு நேசன், இப்போது நானும் காத்திருக்கேன் அவரின் நூலுக்காக புன்னகை................முற்றிய நிலை இல் இருந்த தோல் புற்றுநோயையே வென்று இருக்கிறார் அவர் ! சூப்பர் !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ? Empty Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum