ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

+3
rajaalways
krishnaamma
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by ayyasamy ram Wed Jun 24, 2015 7:45 am

First topic message reminder :

சிஸ்டர்...தலைவர் வாயிலே எதுக்கு பிளாஸ்திரி.?
-
எதிர்பாராத நேரத்திலே முத்தம் கொடுத்துடறார்,
டாக்டர்!
-
-------------------------------------
-
அமைச்சரே, இந்தப் புலவரின் பாடலில் கிணறு,
பள்ளத்தாக்கு என்றெல்லாம் வருகிறதே..?
-
ஆழாமான கருத்துள்ள பாடலாம், மன்னா!
-
--------------------------------------
-
டாக்டர், டிக்கெட் எடுத்தாச்சான்னு கேட்டுட்டுப் போறாரே
எதுக்கு?
-
ஆபரேஷனுக்குப் பணம் கட்டியாச்சாங்கிறததைத்தான்
அப்படிக் கேட்கிறார்..!
-
----------------------------------------
-
பொதுக்கூட்டத்திலே என்ன தீர்மானம் போட்டீங்க,
தலைவரே?
-
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு
தீர்மானிச்சிருக்கோம்..!
-
-------------------------------------
-
தலைவருக்கு வடைன்னா ரொம்ப பிரியம்!
-
அதுக்காக எடைக்கு எடை வடை கேக்கறது ரொம்ப
ஓவர்!
-
----------------------------------------
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by krishnaamma Wed Jun 24, 2015 3:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:நம்ம பேர கொஞ்சம். தமன்னாகிட்ட கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணுங்கோ, நான் தமிழை நன்னா சொல்லித் தருவோங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1147558

அடப்பாவமே................மாமா ஆசை யாரை விட்டது?.................ஹா...ஹா.....ஹா..... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 24, 2015 3:54 pm

இல்லை அக்கா, இப்படி ஐடியாவை சொன்னது என் மாமா அங்கள் தான். அவரு கேக்க பயந்துகிட்ட என்ன கேக்க சொன்னாரு, ரிலீவ் டீச்சரா போராராம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by krishnaamma Wed Jun 24, 2015 3:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்லை அக்கா,  இப்படி  ஐடியாவை சொன்னது என் மாமா அங்கள் தான்.  அவரு கேக்க பயந்துகிட்ட என்ன கேக்க சொன்னாரு, ரிலீவ் டீச்சரா போராராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1147577

ஹா....ஹா...ஹா...............புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிவா சொன்னாலும் சொல்லி இருப்பார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 24, 2015 4:01 pm

ஆமாம், ஆமாம். அக்கா, உங்களுக்கு தெரியுது மாமா அங்கள பத்தி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by ஜாஹீதாபானு Wed Jun 24, 2015 4:15 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by krishnaamma Wed Jun 24, 2015 4:16 pm

ஜாஹீதாபானு wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1147589

பானு, என்னுடைய app தமிழில் போட்டுவிட்டேனே பார்த்திங்களா?...நீங்க இருக்கீங்களா இல்லையா என்றே தெரிய மாட்டேன் என்கிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by ராஜா Wed Jun 24, 2015 5:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்லை அக்கா, இப்படி ஐடியாவை சொன்னது என் மாமா அங்கள் தான். அவரு கேக்க பயந்துகிட்ட என்ன கேக்க சொன்னாரு, ரிலீவ் டீச்சரா போராராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1147577அவர் already மலேசியா , தாய்லாந்து , இந்தோனேசியா என்று பல நாடுகளுக்கும் பறந்து சென்று தமிழ் வளர்க்கிரார்னு கேள்விபட்டேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by krishnaamma Wed Jun 24, 2015 5:13 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இல்லை அக்கா, இப்படி ஐடியாவை சொன்னது என் மாமா அங்கள் தான். அவரு கேக்க பயந்துகிட்ட என்ன கேக்க சொன்னாரு, ரிலீவ் டீச்சரா போராராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1147577அவர் already மலேசியா , தாய்லாந்து , இந்தோனேசியா என்று பல நாடுகளுக்கும் பறந்து சென்று தமிழ் வளர்க்கிரார்னு கேள்விபட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147610

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இது வேறயா? ஜாலி ஜாலி ஜாலி.சொல்லவே இல்ல ?......ஹா......ஹா...........ஹா....... புன்னகை
.
.
.
பாவம் சிவா, இந்த திரிய பார்த்தே இருக்க மாட்டார்.............நாம் எல்லோரும் அவர் தலையை உருட்டிண்டு இருக்கோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by T.N.Balasubramanian Wed Jun 24, 2015 5:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:நம்ம பேர கொஞ்சம். தமன்னாகிட்ட கொஞ்சம் ரெக்கமெண்ட்  பண்ணுங்கோ, நான்  தமிழை நன்னா சொல்லித் தருவோங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1147558

ரெகமண்ட் பண்ணினோம் .
அதுக்கு அக்கா (அதாங்க தமன்னா அக்கா ),
மாணிக்கம் அய்யாவை முதல்ல பினாங் போய்
பேரப்பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக்கொடுக்க சொல்லுக .
பேரபிள்ளைகள் பேசற தமிழை பார்த்து உங்களை வெச்சுக்கலாமா
வேண்டாமா என்று  சொல்றேன்னு சொல்லிட்டாக .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! - Page 2 Empty Re: தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum