புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
61 Posts - 47%
heezulia

38 Posts - 29%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
kavithasankar
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
176 Posts - 41%

174 Posts - 40%
mohamed nizamudeen
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
6 Posts - 1%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_lcapஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_voting_barஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 1:07 am

இங்கே நாம் வகைவகையாக, நமக்குப் பிடித்த உணவுவகைகளைத் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறோம். ஆனால், கோயில்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கென்றே உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்க்கலாமா?

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2015 1:21 am

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 1:39 am

சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1147445

நிஜம் சிவா, சில பிரசாதங்கள்   விநோதமாகவும்  இருக்கும் புன்னகை....நாங்கள்   திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு  கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.

வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  ( நாங்கள் ஆத்தில் செய்வது போல புன்னகை ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் புன்னகை.......ஹா....ஹா...ஹா.......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2015 1:54 am

krishnaamma wrote:
சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1147445

நிஜம் சிவா, சில பிரசாதங்கள்   விநோதமாகவும்  இருக்கும் புன்னகை....நாங்கள்   திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு  கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.

வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  ( நாங்கள் ஆத்தில் செய்வது போல புன்னகை ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் புன்னகை.......ஹா....ஹா...ஹா.......
மேற்கோள் செய்த பதிவு: 1147453

அடுத்த முறை சென்றால் எனக்கும் ஒன்று வாங்கி வந்துவிடுங்கள்! சிரி

எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 24, 2015 7:35 am

எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 7:36 am

இதை தான் எதிர்பார்த்தோம்....நன்றி அம்மா தொடருங்கள்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 9:47 am

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1147445

நிஜம் சிவா, சில பிரசாதங்கள்   விநோதமாகவும்  இருக்கும் புன்னகை....நாங்கள்   திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு  கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.

வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  ( நாங்கள் ஆத்தில் செய்வது போல புன்னகை ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் புன்னகை.......ஹா....ஹா...ஹா.......
மேற்கோள் செய்த பதிவு: 1147453

அடுத்த முறை சென்றால் எனக்கும் ஒன்று வாங்கி வந்துவிடுங்கள்!  சிரி

ம்... கண்டிப்பாக புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 9:47 am

ayyasamy ram wrote:எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்? 3838410834

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 9:52 am

சரவணன் wrote:இதை தான் எதிர்பார்த்தோம்....நன்றி அம்மா தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1147475

தொடருகிறேன் சரவணன் புன்னகை.............எங்கள் குலதெய்வம் கோவிலில், பக்ஷிராஜருக்கு "அமிருத கலசம்" என்று ஒரு நைவேத்தியம் செய்வார்கள். அது அங்கு மட்டுமே கிடைக்கும். கொழுக்கட்டைபோல உருண்டையாக இருக்கும், உள்ளே காரமாய் கிராம்பு மற்றும் ஏதேதோ மூலிகைகள் போல வைத்திருப்பார்கள்.
.
.
பக்ஷிராஜருக்கு திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்து புடவை -ஆமாம் இங்கு விசேஷமே அது தான் . அவருக்கு 9 கஜம் புடவை, அதுவும் சின்ன சின்ன கட்டம் போட்டது, பாம்பு தோல் போல தெரியவேண்டும், கருப்பு கலக்காதது தான் அவருக்கு சாற்றுவார்கள். அப்போ இந்த நைவேத்தியத்தை செய்வார்கள். சில சமையம் நாம் வேண்டிக்கொண்டதன் பேரிலும் செய்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக