Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
+3
சரவணன்
ராஜா
ayyasamy ram
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
-
கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) பகல் நேரம். பரபரப்பான சென்னை, அடையாறு திரு.வி.க. பாலத்தினை நாம் கடந்து சென்ற சமயம், ஓரிடத்தில் பரபரப்பாய் பேசி கூடியிருந்தது ஒரு கூட்டம். நாம் பார்த்த இடத்தில் ஒரு நபர் மயங்கிக் கிடந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் அந்த மனிதரின் அருகில்கூட செல்லவில்லை.
கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட, போலீஸும் வந்துவிட்டது. அவர்களும் கூட அந்த நபர் உயிரோடு இருக் கிறாரா...முதல் உதவி ஏதும் தேவையா என்று யோசிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் தன் மகனை அழைப்பதற்காக அந்த வழியே வந்தார் ஒருவர். வந்தவர், இந்தக் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு போய் எட்டிப் பார்த்தார். மற்றவர்களைப்போல் அவர் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கூட்டத்தை விலக்கி விட்டு மயங்கிவிழுந்தவரின் அருகில் சென்றார்.
அப்போதுதான் தெரிந்தது, மயங்கி கிடந்தது, ஒரு திருநங்கை...'இறந்துட்டது என்று அங்கிருந்த 'மனிதர்கள்' சிலர் பேசிக்கொண்டனர்.
போலீஸாரிடம் அனுமதி கேட்ட அந்த நபர், அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று சில சோதனைகளை செய்துபார்த்தார். சிறிது நேரத்தில் அவரது முகத்தில் மகிழ்ச்சி ரேகை. திருநங்கை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், டீ ஹைட்ரேஷன் காரணமாக மயங்கிக் கிடப்பதாக கூறி சில முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
-
-
இதையடுத்து, நீலாங்கரையைச் சேர்ந்த பிரபா எனும் அந்த திருநங்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.
இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
அடுத்தவருக்கு உதவும் குணத்தை பெற்ற அவரை பாராட்டுவதா அல்லது அவரது குணத்துக்கேற்ற பொருத்தமான பெயரை சூட்டிய அவர் தந்தையை பாராட்டுவதா?
தக்க சமயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி, ஓர் உயிரைக் காப்பாற்றிய சிபிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லலாம்தானே!
-
நன்றி- விகடன்
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
வாழ்த்துக்களுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் இந்த உத்தமரை
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
இவர் வாழ்க! வாழ்க பல்லாண்டு வாழ்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
பெயர் ராசி அப்படி , சிபிச்சக்கரவர்த்தி புறாவுக்காக தன் சதையையே அறுத்து பருந்துக்கு அளித்தவர் அல்லவா அப்படிப்பட்டவரின் பெயரை கொண்டுள்ளவர் இப்படி தானே இருப்பார்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
அவருக்கு தலையில முடி இல்லைன்னு தொப்பி கொடுக்குறீங்களா?ஜாஹீதாபானு wrote: சிபி
Last edited by சரவணன் on Tue Jun 23, 2015 9:38 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
மேற்கோள் செய்த பதிவு: 1147227சரவணன் wrote:அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா?ஜாஹீதாபானு wrote: சிபி
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
Preethika Chandrakumar wrote:மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!மேற்கோள் செய்த பதிவு: 1147227சரவணன் wrote:அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா?ஜாஹீதாபானு wrote: சிபி
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
அருமையான மனிதர் சிபி............பாராட்டுகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1147414சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!மேற்கோள் செய்த பதிவு: 1147227சரவணன் wrote:அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா?ஜாஹீதாபானு wrote: சிபி
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
தம்பி பெக்கரு , ப்ரீதிகா சொன்னதுல பீல் ஆயிட்டாப்ள , நாலு இட்லியும் தேங்காய் சட்னியும் கொடுத்திங்கன்னா கூல் ஆயிடுவாப்ள
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நன்றி சொல்வோம்
» ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
» 2020 - மருத்துவர்களுக்கு நன்றி சொல்வோம்
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
» 2020 - மருத்துவர்களுக்கு நன்றி சொல்வோம்
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|