புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_m10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_m10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10 
157 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_m10டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:30 am

டில்லி, ஜெய்ப்பூர், மும்பை சிறப்பு சுற்றுலா தலங்களாக தேர்வு Gp2lklUGT6DHEmECco3A+Tamil_News_large_1280675
-

புதுடில்லி:
இந்தியாவின் டில்லி, மும்பை மற்றும் ஜெய்பூர் நகரங்கள்,
சுற்றுலா வசதி மிக்க 15 நகரங்களில் ஒன்றாக தேர்வு
செய்யப்பட்டுள்ளன.

இந்தியா உலக அளவில் கட்டிடம், சிற்பக் கலையிலும்
கலாச்சாரத்திலும் சிறப்பு மிக்க நாடாக விளங்குகிறது.
யோகாவிலும் ஆயுர்வேத சிகிச்சையிலும் புகழ் பெற்று
விளங்குவதால் உலகின் பல பகுதிகளில் இருந்தும்
சுற்றுலா பயணிகள் இந்தியா வருகின்றனர்.
இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு
பயணிகளுக்கு கிடைக்கக் கூடிய தங்கும் வசதி,
ஆரோக்கியமான சூழ்நிலை, பாதுகாப்பு போன்றவற்றை
அடிப்படையாகக் கொண்டு, பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு
ஆசிய நாடுகளில் “வேகோ’ எனப்படும் சுற்றுலா தேடுதல்
பொறி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதில் 15 நகரங்கள் சிறந்த சுற்றுலாத் தலங்களாக
தேர்வு செய்யப்பட்டன. இந்தியாவில் டில்லி,
ஜெய்பூர் 86.11 புள்ளிகள் பெற்று 12 வது இடத்தையும்,
மும்பை 84.73 புள்ளிகள் பெற்று 15 இடத்தையும்
பிடித்துள்ளன.
ஆசிய நாடுகளில் உள்ள சில நகரங்கள் மனத்திற்கு
அமைதியையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடிய
வகையில் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையைக்
கொண்டுள்ளன. பாலி நகரம் 88 புள்ளிகளைப் பெற்று
முதலிடம் பெற்றுள்ளது.
உலக அளவில் சுற்றுலாத் துறையில் மட்டும் 3.4 லட்சம்
கோடி அமெரிக்க டாலர்கள் புழக்கத்தில் இருப்பதாக புள்ளி
விவர கணக்கு ஒன்று தெரிவிக்கிறது. இது வரும்
ஆண்டுகளில் மேலும் கூடும் என்று தெரிகிறது. யோகா
பயிற்சி மூலமாக இந்தியாவிற்கு வெளி நாட்டுப்
பயணிகளைக் கவர இந்திய அரசு திட்டங்களை வகுத்து
வருகிறது.

——————————–
–தினமலர்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 11:41 am

தமிழ்நாட்டுல ஏதும் இல்லையா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக