ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by சரவணன் Tue Jun 23, 2015 11:25 am

First topic message reminder :

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து  காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..

திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட  அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:41 pm

சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
மேற்கோள் செய்த பதிவு: 1147288

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 EEiyQYfuS66jiiIjWTc4+44050_ISKCON-Krishna-Balram-Radha-wallpapers_1518x1037

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:42 pm

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 LPGHRYuKS1aSuI6tfhk3+jay3

இது இஸ்கான் பெங்களூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:45 pm

இது ஸ்ரீ ப்ரஹல்லாத வரதன் - ஸ்ரீ நரசிம்ஹப்பெருமாள் .............

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 U0qDz2MpTwyO0CUrSlQw+Narasimha-Swamy-at-ISKCON-Temple

இதுவும் பெங்களூர். ஆனால் உலகம் பூராவும் இஸ்கான் இருக்கு, எங்காவது ஓரிடத்துக்கு பொய் சேவித்து பாருங்கள் புன்னகை...அற்புதம்..........மனம் அப்படி யொரு நிம்மதி பெரும் சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by சரவணன் Tue Jun 23, 2015 4:46 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..


மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்

இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்! ரிலாக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:48 pm

சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
திருவண்ணாமலை, வெள்ளயங்கிரி, சதுரகிரி இங்கே ஏதாவது ஆசிரமங்கள், குருகுலங்கள் உள்ளதா ? உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1147288

படம் தேடி போடுவதற்குள் இன்னும் 2 வரி அடித்து விட்டிர்கள்.....சாரி பார்க்கலை சோகம்
.
.
.
இல்லை சரவணன், எனக்கு தெரியலை......அவர் அங்கேயே ஆசிரம வாசியாய் போய்விடனும் என்று பார்க்கிறாரா? ....சன்யாசம் வாங்கணும் என்று பார்க்கிறாரா அல்லது சேவை மட்டுமா? சொல்லுங்கள் சரியாக புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:50 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..


மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்

இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்! ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1147293

அப்போ இஸ்கான் பெஸ்ட்!...நான் மெட்ராஸ் இல் இருக்கு இஸ்கான் பார்த்தது இல்லை.............ஆனால் பெங்களூர், திருப்பதி, மதுரா,டெல்லி என்று பார்த்திருக்கேன், அவர் தன் அருகில் இருக்கும் இஸ்கானில் போய் கேட்ட வேண்டியது தான் சரவணன். அவர்களே தேவையானதை செய்வார்கள் என்று நம்புகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by விமந்தனி Tue Jun 23, 2015 5:00 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்

இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்! ரிலாக்ஸ்
முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.


(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 5:09 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்

இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்! ரிலாக்ஸ்
முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1147305

நீங்கள் சொல்வதும் ரொம்ப சரி விமந்தனி, ஆனால் அதற்கு சேவை மனப்பான்மை வேண்டுமே.........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by விமந்தனி Tue Jun 23, 2015 5:16 pm

அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.


(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by krishnaamma Tue Jun 23, 2015 5:21 pm

விமந்தனி wrote:அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1147314

எல்லோரும் பெருமாளுக்கு செய்வா விமந்தினி,. ஆனால் மனுஷாளுக்கு செய்ய தனி மனது வேண்டும்.............ஆனால் எதுவுமே தப்பில்லை புன்னகை.....நம் மனதுக்கு எது சாந்தி தருகிறதோ , அதை செய்யவேண்டும் ..............எது செய்தாலும் நம் மனம் நிறைவாக செய்யும்போது தான் அது நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 2 Empty Re: (ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum