புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கே நாம் வகைவகையாக, நமக்குப் பிடித்த உணவுவகைகளைத் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறோம். ஆனால், கோயில்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கென்றே உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்க்கலாமா?
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.
* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.
* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.
நன்றி : தினகரன்

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147445சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
நிஜம் சிவா, சில பிரசாதங்கள் விநோதமாகவும் இருக்கும் ....நாங்கள் திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ( நாங்கள் ஆத்தில் செய்வது போல ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் .......ஹா....ஹா...ஹா.......
மேற்கோள் செய்த பதிவு: 1147453krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147445சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
நிஜம் சிவா, சில பிரசாதங்கள் விநோதமாகவும் இருக்கும் ....நாங்கள் திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ( நாங்கள் ஆத்தில் செய்வது போல ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் .......ஹா....ஹா...ஹா.......
அடுத்த முறை சென்றால் எனக்கும் ஒன்று வாங்கி வந்துவிடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147453krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147445சிவா wrote:கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும்! பகிர்வுக்கு நன்றி அக்கா!
நிஜம் சிவா, சில பிரசாதங்கள் விநோதமாகவும் இருக்கும் ....நாங்கள் திருச்சேரைக்கு போனபோது, பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கோ என்று சொன்னார்கள். அவர்கள் உருட்டிய உருண்டையை இலை இல் வைத்த் கொண்டு வந்தார்கள்.................பார்த்தால், ஒவ்வொரு உருண்டையும் யானைக்கு தரும் கவளம் போல பெரிசு....................எனவே நாங்கள் மூவரும் ஒரு உருண்டையே போறும் மாமா, மத்தவர்களுக்கு கொடுங்கோ, பிரசாதத்தை ,பிரசாதம் போலத்தான் சாப்பிடணும் என்று டயலாக் அடித்து விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் தான் அது என்ன பிரசாதம் என்று பார்த்தோம்....பார்த்தால் அது, .நல்ல வத்தகுழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ( நாங்கள் ஆத்தில் செய்வது போல ) பெருமாளுக்கு பண்ணிட்டு எங்களுக்கு தந்தார்கள் .....அருமையான சுவை..........அடாடா, 1 போறும் என்று சொல்லிட்டோமே என்று வருத்தப்பட்டோம் .......ஹா....ஹா...ஹா.......
அடுத்த முறை சென்றால் எனக்கும் ஒன்று வாங்கி வந்துவிடுங்கள்!
ம்... கண்டிப்பாக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147475சரவணன் wrote:இதை தான் எதிர்பார்த்தோம்....நன்றி அம்மா தொடருங்கள்...
தொடருகிறேன் சரவணன் .............எங்கள் குலதெய்வம் கோவிலில், பக்ஷிராஜருக்கு "அமிருத கலசம்" என்று ஒரு நைவேத்தியம் செய்வார்கள். அது அங்கு மட்டுமே கிடைக்கும். கொழுக்கட்டைபோல உருண்டையாக இருக்கும், உள்ளே காரமாய் கிராம்பு மற்றும் ஏதேதோ மூலிகைகள் போல வைத்திருப்பார்கள்.
.
.
பக்ஷிராஜருக்கு திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்து புடவை -ஆமாம் இங்கு விசேஷமே அது தான் . அவருக்கு 9 கஜம் புடவை, அதுவும் சின்ன சின்ன கட்டம் போட்டது, பாம்பு தோல் போல தெரியவேண்டும், கருப்பு கலக்காதது தான் அவருக்கு சாற்றுவார்கள். அப்போ இந்த நைவேத்தியத்தை செய்வார்கள். சில சமையம் நாம் வேண்டிக்கொண்டதன் பேரிலும் செய்வார்கள்
- Sponsored content
Similar topics
» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
» கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
» மேட்டுப்பாளையத்தில் கோயிலில் அவல் பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழப்பு
» என்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» இறை அபிஷேகம் -என்னென்ன திரவியங்கள் என்னென்ன பலன்கள்…

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1