ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Tue Jun 23, 2015 1:04 am

First topic message reminder :

Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number ‪+91 94432 19021‬ (those staying in India type 09443219021 and send the message KKT through what's up).

Your number will get registered and you will start getting short audio clips daily.

Those living outside India need to send message to ‪+91 94432 19021‬. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil  & English

Hare Krishna ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இதைபோல எனக்கு ஒரு மெசேஜ் whats  up  இல் வந்தது, இதன்படி, மேலே உள்ள எண்ணுக்கு ஒரு மெசேஜ் கொடுங்கள், அதன் பிறகு தினமும் உங்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்  whatsup  இல் வந்து  விடும்...கேட்டு மகிழுங்கள்புன்னகை
.
.
நான் register  செய்து கொண்டு தினமும் கேட்கிறேன், அது தான் இங்கே பகிர்கிறேன்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:22 am

shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா . மெசேஜ் கிடைத்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1167819

சூப்பர் புன்னகை 'யட்சன் கேள்விகள்' 124 ம் முடிந்து விட்டு இப்போ 'விதுர நீதி' ஆரம்பித்து இருக்கிறார், இது ஒரு 17 - 19 நிமிஷங்கள் வரும்............... இது தவிர தினமும் 'என் பனி' என்று ஒரு 7 - 8 நிமிஷம் பொதுவாய் சொல்வார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by ராஜா Sat Oct 10, 2015 2:22 am

krishnaamma wrote:என்னுடன் ஏற்க்கனவே ஷோபனா chat செய்கிறாள் ராஜா புன்னகை .புதுசா யாரையோ add பண்ணனும் போல இருக்கு.....நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.......பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167828தெரியும் ... புன்னகை நான் சும்மா உதாரணத்திற்கு உங்க பெயரை சொன்னேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:25 am

ராஜா wrote:
krishnaamma wrote:என்னுடன் ஏற்க்கனவே ஷோபனா chat செய்கிறாள் ராஜா புன்னகை .புதுசா யாரையோ add பண்ணனும் போல இருக்கு.....நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.......பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167828தெரியும் ... புன்னகை நான் சும்மா உதாரணத்திற்கு உங்க பெயரை சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167832

ho,,okok புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:27 am

ராஜா wrote:
shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .
அடகடவுளே ...... அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்க்சு இந்த நிலையா புன்னகை புன்னகை ....

முதலில் நீங்க க்ரிஷனம்மாவின் நம்பரை contact ல save பண்ணியிருக்கிங்கலான்னு பாருங்க ... இல்லன்னா முதலில் add பண்ணுங்கள்

அதன் பிறகு ... கைப்பேசியில் whatsapp ஐ திறந்து ....
மேற்கோள் செய்த பதிவு: 1167821

ராஜா அண்ணா , சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க . எனக்கு அவ்வளோ விவரம் பத்தாது . உண்மை தான் .
கொஞ்சம் சொல்லி குடுக்கணும் அப்ப தான் தெரியும் . இந்த whatsup போட்டு ஒரு 7 மாதங்கள் ஆகின்றது அதுவும் தம்பி தான் சொல்லி கொடுத்தான் . அவன் தான் குடும்பம் குரூப் சட் , பர்சனல் சட் எல்லாம் போட்டு விட்டு invite அனுப்பினான் . accept செய்தேன் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்போ க்ரிஷ்ணாம்மா மற்றும் உங்கள் உதவியால் தெரிந்து கொண்டேன் . எனக்கு தான் நீங்கள் எல்லாரும் இருக்கீங்களே ! கற்றுக்கொள்கிறேன் ,. மிக்க நன்றி .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:32 am

சொல்ல மறந்துட்டேன் .. க்ரிஷ்ணாம்மா முன்பே intive அனுப்பி , accept செய்து கொண்டேன் அண்ணா . அவர்களுடன் பேசுவேன் அண்ணா . நீங்களும் ஈகரை நண்பர்கள் groupai இணைத்து விட்டர்கள் . உங்கள் நம்பர் உம் என்னிடம் உள்ளது .
காலையில் இருந்து வேளுக்குடி மாமா நம்பர் ஐ இணைக்க தான் தெரியல . இப்போ kkt ன்னு அனுப்பிருக்கேன் . எப்போ ஆடியோ அனுப்பராங்கன்னு பார்கிறேன் . நன்றி க்ரிஷ்ணாம்மா . நன்றி ராஜண்ணா .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Sun Oct 11, 2015 12:24 am

shobana sahas wrote:சொல்ல மறந்துட்டேன் .. க்ரிஷ்ணாம்மா முன்பே intive அனுப்பி , accept செய்து கொண்டேன் அண்ணா . அவர்களுடன் பேசுவேன் அண்ணா . நீங்களும் ஈகரை நண்பர்கள் groupai இணைத்து விட்டர்கள் . உங்கள் நம்பர் உம் என்னிடம் உள்ளது .
காலையில் இருந்து வேளுக்குடி மாமா நம்பர் ஐ இணைக்க தான் தெரியல . இப்போ kkt ன்னு அனுப்பிருக்கேன் . எப்போ ஆடியோ அனுப்பராங்கன்னு பார்கிறேன் . நன்றி க்ரிஷ்ணாம்மா . நன்றி ராஜண்ணா .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1167840

முதலில் எங்களுக்கு வர ஆரம்பிக்க 10 நாள் எடுத்தது ஷோபனா, இப்போ தெரியலை புன்னகை ....வந்ததும் சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Wed Jan 27, 2016 11:56 pm

ஷோபனா, உங்களுக்கு மாமாவின் கதைகள் வர ஆரம்பித்து விட்டதா?..............உங்களையும் காணும், இந்த திரி இல் உங்கள் பதிலையும் காணும்..............இன்று விமந்தனி இன் திரி படித்ததும் தான் இந்த திரி நினைவுக்கு வந்தது, அது தான் இந்த பதிவு போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas Thu Jan 28, 2016 1:12 am

krishnaamma wrote:ஷோபனா, உங்களுக்கு மாமாவின் கதைகள் வர ஆரம்பித்து விட்டதா?..............உங்களையும் காணும், இந்த திரி இல் உங்கள் பதிலையும் காணும்..............இன்று விமந்தனி இன் திரி படித்ததும் தான் இந்த திரி நினைவுக்கு வந்தது, அது தான் இந்த பதிவு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190148
க்ரிஷ்ணாம்மா .. வந்து விட்டது ... வரு வதற்கு ஒரு மாதம் ஆச்சு .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:04 am

shobana sahas wrote:
krishnaamma wrote:ஷோபனா, உங்களுக்கு மாமாவின் கதைகள் வர ஆரம்பித்து விட்டதா?..............உங்களையும் காணும், இந்த திரி இல் உங்கள் பதிலையும் காணும்..............இன்று விமந்தனி இன் திரி படித்ததும் தான் இந்த திரி நினைவுக்கு வந்தது, அது தான் இந்த பதிவு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190148
க்ரிஷ்ணாம்மா .. வந்து விட்டது ... வரு வதற்கு ஒரு மாதம் ஆச்சு .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1757813334   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1190160

நோ ப்ரோப்ளேம், நேத்து அந்த திரி படிக்கும்போது இது நினைவுக்கு வந்தது, அது தான் கேட்டேன் புன்னகை..அதுக்கு இவ்வளவு சாரி யா? புன்னகை ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! - Page 3 Empty Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum