புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவர் - வாசுகி பற்றி ................
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'
இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன்
வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான் நண்பர்களே!........
அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும் ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்?
.
.
.
என்ன நான் சொல்லறது?

இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="சிவா"]இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாபிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1138463
அறிவுப் பூர்வமான பதில்
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாபிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1138463
அறிவுப் பூர்வமான பதில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளக்கத்துக்கு நன்றி சிவா, நன்றி ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1138463சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1138463சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1138463சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மிகவும் உண்மை ....சிவா
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!
அன்புடன்.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139482குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!
அன்புடன்.
மிகவும் சரி அய்யா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!
அன்புடன்.
நிஜம் , குறளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், அதனால் தான் அவரே தன்னைப்பற்றி தெரியவேண்டாம் என்று தான், தன்னைப்பற்றிய விவரம் தெரிவிக்க வில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் இன்று நடப்பது என்ன, அந்த மகான் அவ்வாறு நடந்து காட்டியும் பிரயோஜனம் இல்லாமல் ஒரு எட்டணாவுக்கு மதிப்பில்லாத ஆட்கள் கூட, தன்னைத்தானே படமெடுத்து, பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2